Redmi 9 Prime இந்தியாவில் அறிமுகம்!

ரெட்மி 9 பிரைம் ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

ரெட்மி நிறுவனம் இன்று(ஆகஸ்ட் 4) இந்தியாவில் ரெட்மி 9 பிரைம் என்கின்ற பட்ஜெட் விலை ஸ்மார்ட் போன் அறிமுகம் செய்துள்ளார்கள். இது 4 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய சேமிப்புடன் வருகிறது.

ரெட்மி 9 பிரைம் ஸ்மார்ட்போன் குவாட் கேமரா அமைப்பு, பின்புறம் கைரேகை சென்சார், 5020 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் மீடியாடெக் ஹீலியோ ஜி 80 சிப்செட் போன்ற சிறப்பம்சங்கள் என்ன மொபைல் போனில் உள்ளது.

ரெட்மி 9 பிரைம் எப்போது விற்பனைக்கு வருகின்றது :

ரெட்மி 9 பிரைம் வருகிற ஆகஸ்ட் 6 முதல் அமேசானில், மி வலைத்தளத்திலும் விற்பனைக்குக் வருகின்றது.

ரெட்மி 9 பிரைம்  விலை :

இந்தியாவில் ரெட்மி 9 பிரைம் 4 ஜிபி + 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 9,999 என்றும், 4 ஜிபி + 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 11,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

RamInternal StoragePriceBuy
4 GB64 GB9,999amazon
4 GB128 GB11,999amazon

Redmi 9 Prime – Full phone specifications

Launch Date2020, August 04
Display6.53 inc 19.5:9 ratio IPS LCD FHD+
BuildGlass front (Gorilla Glass 3), plastic back, plastic frame
Weight198g
ColorsMatte black, Mint Green, Space Blue, Sunrise Flare
SIMDual SIM (Nano-SIM, dual stand-by)
Expandable MemoryDedicated slot (upto 512GB)
Rear cameraMain Camera: 13MP
UW Camera: 8MP, 118.2˚ FOV (Field-of-view)
Macro Camera: 5MP
Portrait Camera: 2MP Depth Sensor
Video(Rear)1080p@30fps
Front camera8MP Selfie Camera
Video (Front)1080p@30fps
Fingerprint sensorRear-mounted
ChipsetMedia Tek Helio G80
GPUARM G52 GPU
OSAndroid 10
UIMIUI 11
BATTERY5020mAh
Charging18W Fast charging