பட்ஜெட் விலையில் Google Pixel 4a ஸ்மார்ட்போன் அறிமுகம்!

Google Pixel 4A full Specifications and expected launch date in india. Google Pixel 4a will debut in India in October and will be exclusive to Flipkart.

கூகுள் வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் Google Pixel 4a என்கின்ற ஸ்மார்ட்போனில் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளார்கள். ஏற்கனவே இதற்கு  முன்பு வெளியான 3a ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பைப் பெற்றது.

தற்போது அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் கூகிள் பிக்சல் 4a பின்புறத்திலும், முன்புறத்திலும் ஒரே ஒரு கேமரா மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இந்த மொபைல் போனில் கேமரா பிளாக்ஷிப் போன்களுக்கு நிகராக உள்ளது என்பதில் சந்தேகமில்லை.

தற்போது அமெரிக்காவில் மட்டுமே Google Pixel 4a  அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பிளிப்கார்ட் மூலமாக விற்பனைக்கு வரப் போவதாக தற்போது தகவல்கள் வெளியாகி வருகின்றது.


இந்த மொபைல் 6 ஜிபி + 128 ஜிபி கொண்ட ஒரே வேரியண்ட் மாடலாக மட்டுமே வருகிறது. கூகள் பிக்சல் 4a ஸ்மார்ட்போன் $349 (இந்திய மதிப்பில் ரூ. 26,300) என்று விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Google Pixel 4a – Full phone specifications

Launch Date2020, August 03
Display5.81 inches 19.5:9 ratio full-HD+ OLED display 
BuildGlass front (Gorilla Glass 3), plastic back, plastic frame
Weight143 g
ColorsJust Black
SIMNano-SIM and/or eSIM
Expandable MemoryNo
Rear camera12-megapixel camera sensor at the back, along with an f/1.7 lens and an LED flash module.  ( OIS)
Video(Rear)4K@30fps, 1080p@30/60/120fps; gyro-EIS
Front camera 8-megapixel camera sensor at the front, with an f/2.0 lens
Video (Front)1080p@30fps
Fingerprint sensorRear-mounted
ChipsetSnapdragon 730G
GPUAdreno 618
OSAndroid 10 
BATTERY3,140mAh 
Charging18W Fast charging

Google Pixel 4a price :

RamInternal StoragePrice
6GB 128GB  $349 (roughly Rs. 26,300)