Redmi Note 8 Mobile price hiked in India – Tech News in Tamil

ரெட்மி இந்திய சந்தையில் பல்வேறு பட்ஜெட் ஸ்மார்ட்போன்களை போட்டிபோட்டு அறிமுகம் செய்து வருகிறார்கள். இந்த ஸ்மார்ட்போன்களை வாங்க பல்லாயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் இருக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது ரெட்மி நிறுவனம்தான் இந்தியாவில் மொபைல் விற்பனையில் முதலிடத்தில் இருக்கிறது. இந்நிலையில் கடந்த ஆண்டு அக்டோபரில் அறிமுகம் செய்யப்பட்ட Redmi Note 8 மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.
ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போனின் Qualcomm Snapdragon 665, 48MP க்வாட்-கேமரா அமைப்பு, MIUI 11 மற்றும் 18W ஃபாஸ்ட் சார்ஜர் கொண்ட 4000mAh பேட்டரி போன்ற அட்டகாசமான அம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனில் இருந்தது.
இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஆன் போர்டு ஸ்டோரேஜ் மாடலானது 9,999க்குஅறிமுகம் செய்யப்பட்டது.தற்போது இந்த மாடல் 500 ரூபாய் அதிகரித்து 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஆன் போர்டு ஸ்டோரேஜ் மாடலானது 10,499க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதற்காக இந்த விலை உயர்வு என ரெட்மி இதுவரைக்கும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ஆனால் இந்த பத்தாயிரம் பட்ஜெட்டில் தற்போது இந்த மொபைல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதால் இந்த விலை உயர்வு என யூகிக்க முடிகிறது.
Redmi Note 8 Specification
Display | 6.39-inch 19.5:9 aspect ratio full-HD |
Back Camera | 48-megapixel Samsung ISOCELL GM2 sensor + 8-megapixel ultra-wide-angle lens + 2-megapixel macro camera + 2-megapixel depth sensor |
Front Camera | 13-megapixel |
Processor | Qualcomm Snapdragon 665 |
Fingerprint scanner(Re a r) | yes |
UI | MIUI 10 |
OS | Android 9 Pie |
Battery | 4000mAh (18W fast charging ) |