How To Know the Stock Details in Tamil nadu Ration Shop
மக்கள் பெரும்பாலும் ரேஷன் கடைக்கு செல்வதற்கு முன் அங்கு எந்தெந்த பொருட்கள் தற்போது இருப்பில் இருக்கிறது என்பதை பற்றி அறிந்திருக்க மாட்டார்கள்.
அங்கு சென்ற பிறகுதான் அங்கு இருக்கும் ஊழியரிடம் என்னென்ன பொருட்கள் இருக்கிறது என கேட்டு பொருட்களை வாங்குவார்கள். இதற்கு பதிலாக நீங்கள் ரேஷன் கடைக்கு செல்வதற்கு முன்பதாகவே உங்களுடைய மொபைல் போன் அல்லது கணினியில் https://www.tnpds.gov.in/ இணையதளம் மூலமாக நீங்கள் வீட்டில் இருந்தபடியே என் எந்த பொருட்களின் இருப்பு உங்களுடைய ரேஷன் கடைகளில் இருக்கிறது என்பதை பற்றி எளிதில் தெரிந்து கொள்ளலாம்.