Redmi Launches Two Power Banks with18W Fast Charging Launched in India

ரெட்மி நிறுவனம் இந்தியாவில் 2 power banks-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த Power Bank 10,000mAh மற்றும் 20,000mAh திறன் கொண்ட இரண்டு வேரியண்டுகளில் வருகிறது.
இதில் 10,000mAh கொண்ட மாடலில் 10W சார்ஜிங் வேகத்தில் அதிகபட்சமாக வெளியேறும், மற்றும் 20,000mAh கொண்ட மாடலில் 18W சார்ஜிங் வேகத்தில் அதிகபட்சமாக வெளியேறும். இந்த இரண்டு Power Bank-ம் கருப்பு மற்றும்வெள்ளை கலர் ஆப்ஷன்களில் வந்துள்ளது.
இதன் இந்திய விலை பொருத்தவரைக்கும் 10,000mAh கொண்ட மாடல் ரூ. 799-யாகவும்,20,000mAh திறன் கொண்ட மாடல் ரூ. 1,499-யாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த இரண்டு Power bank-ம் பிப்ரவரி 18-ஆம் தேதி மதியம் 12 மணி முதல் Mi.com மற்றும் நாடு முழுவதும் உள்ள Mi Home stores வழியாக கிடைக்கும். Redmi power bank விரைவில் Amazon வழியாகவும் கிடைக்கும் என்று ஜியோமி அறிவித்துள்ளார்கள்.