Redmi 8A Dual With 5,000mAh battery, Dual Rear Cameras Launched in India: Price, Full Specifications- Mobile Reviews in Tamil
ரெட்மி நிறுவனம் இன்று இந்தியாவில் Redmi 8A Dual என்கின்ற ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்துள்ளார்கள். இந்த ஸ்பார்க் போன் ஏற்கனவே அறிமுகம் செய்திருந்த ரெட்மி 8A ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட பதிப்பு.
ரெட்மி 8A ஸ்மார்ட்போன் மற்றும் Redmi 8A Dual ஸ்மார்ட் போன்களுக்கும் இருக்கும் முக்கிய வேறுபாடு பின்பக்க கேமரா. Redmi 8A மொபைலில் ஒரு கேமரா பின்பக்கம் கொடுத்திருந்தார்கள் ஆனால் Redmi 8A Dual ஸ்பார்க் போனில் இரு கேமராக்கள் கொடுத்துள்ளார்கள்.
இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.
Redmi 8A Dual Full Specifications :
Launch Date | Feb 11, 2020 |
Display | 6.22-inch 19:9 aspect ratio HD+ display |
Build | Plastic |
Weight | 188g |
SIM Slot | Dual Slot |
SD Card | Dedicated slot |
Rear camera | 13MP AI Primary Camera + 2MP Depth Sensor |
Front camera | 8MP front camera |
Video ( Front / Rear ) | 1080p , 30fps |
Fingerprint sensor | No |
Chipset | Qualcomm Snapdragon 439 |
GPU | Adreno 505 |
OS | Android 9.0 (Pie) |
UI | MIUI 11 |
BATTERY | 5000 mAh battery |
Charging s | 18W Fast Charging supported |