7000 ரூபாய்க்கு எந்த மொபைல் வாங்கலாம் ? Realme C3 vs Xiaomi Redmi 8A

Compare Realme C3 vs Xiaomi Redmi 8A : Price in India, Specifications Compared

கடந்த 2019ஆம் ஆண்டு செப்டம்பரில் ரெட்மி தரப்பில் இந்தியாவில் Redmi 8A என்கின்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தார்கள். தற்போது இதற்கு போட்டியாக Realme நிறுவனம் Realme C3 என்கின்ற ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்துள்ளார்கள்.

இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களில் எந்த ஸ்மார்ட்போன் சிறந்த ஸ்மார்ட்போன் என்பதை இரு ஸ்மார்ட்போனில் உள்ள சிறப்பு அம்சம் மற்றும் விலையை வைத்து ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

Realme C3Redmi 8A
Launch Date 6, Feb 2020 September 2019
Display6.5 inc 20:9 ratio IPS LCD HD+ Display6.22 19:9 ratio IPS LCD HD+ Display
Build Plastic Plastic
Weight195 g 188g
SIM Slot Dual Slot Dual Slot
SD Card Dedicated slot Dedicated slot
ColorsBlazingRed , FrozenBlueMidnight Black, Ocean Blue, Sunset Red
MAIN CAMERA12 MP Main CAMERA + 2 MP Portrait12MP rear camera
Video (Back) [email protected] [email protected]
SELFIE CAMERA 5 MP 8 MP
Video (Front ) [email protected] [email protected]
Fingerprint sensor NO NO
ChipsetMediatek Helio G70Qualcomm Snapdragon 439
GPUMali G52 Adreno 505
OS Android 10 Android 9.0 (Pie)
UI Realme UI MIUI 11
BATTERY 5000 mAh battery 5000 mAh battery
Charging No Fast Charging No Fast Charging

Redmi 8A vs Realme C3 price in India :

Realme C3

RamInternal Storage Price Buy
3 GB32 GB6,999FlipKart
4 GB64 GB7,999FlipKart

Redmi 8A

RamInternal StoragePriceBuy
2GB32 GB6,499 FlipKart
3GB32 GB6,999 FlipKart