Redmi 9A Launch date in india | Redmi 9a News in Tamil
வருகிற பிப்ரவரி 11ம் தேதி Redmi 9A ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருப்பதாக ரெட்மி நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது. ரெட்மிக்கு நேரடி போட்டியாக இருக்கும் Realme , Realme C3 என் என்ற ஸ்மார்ட்போனின் இந்திய சந்தையில் இன்று(feb,6) அறிமுகம் செய்தது.
இந்த Realme C3 ஸ்மார்ட்போனில் 5000mAh battery இருக்கின்றது, தற்போது இந்த ஸ்மார்ட்போன் 6,999க்கு அறிமுகம் செய்துள்ளார்கள். இதற்கு நேரடி போட்டியாக தான் Redmi 9A ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்போவதாக ரெட்மி அறிவித்துள்ளார்கள்.
Redmi 9A ஸ்மார்ட் போன் 5000mAh battery மற்றும் எட்டாயிரம் ரூபாய்க்கு கீழ் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப் போவதாக அறிவித்து ளார்கள் . இந்த ஸ்மார்ட்போன் Realme C3க்கு எந்த வகையில் போட்டி கொடுக்கும் என்பதை மொபைல் அறிமுகம் ஆன பிறகு பார்க்கலாம்.