அறிமுகமானது Realme C3 ! Realme C3 Launched – Full Specifications, Pice and Features

Realme C3 With 5000 mAh battery Launched in India: Price, Specifications, Release Date

Realme நிறுவனம் இந்தியாவில் அதன் Realme C3 ஸ்மார்ட்போனை இன்று(Feb 6) அறிமுகம் செய்துள்ளார்கள். Realme C series ஸ்மார்ட்போன்கள் என்றாலே Entry Level ஸ்மார்ட்போன் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ஏற்றவாறு அறிமுகம் செய்வார்கள்.


அந்த வரிசையில் தற்போது அறிமுகம் செய்திருக்கும் Realme C3 ஸ்மார்ட்போன் டிஸ்ப்ளே மற்றும் பேட்டரிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து அறிமுகம் செய்துள்ளார்கள்.

தவிர்க்கவே முடியாத அட்டகாசமான சிறப்பு முக்கிய அம்சங்கள்!

Realme C3 ஸ்மார்ட்போனில் 5000 mAh கொண்ட பெரிய பேட்டரி கொடுத்துள்ளார்கள் அதுமட்டுமின்றி Reverse Charging வசதியும் இந்த ஸ்மார்ட்போனின் கொடுத்துள்ளார்கள். இதில் பயன்படுத்தி இருக்கும் Mediatek Helio G70 பிராசஸர் இந்த ஸ்மார்ட்போனில் தான் முதன்முதலில் பயன்படுத்தப்பட்டுள்ளது .

Realme C3 – Full Specifications :

Launch Date 6, Feb 2020
Display6.5 inc 20:9 ratio IPS LCD HD+ Display
BuildPlastic
Weight195 g
SIM SlotDual Slot
SD Card Dedicated slot
Colors BlazingRed , FrozenBlue
MAIN CAMERA 12 MP Main CAMERA + 2 MP Portrait
Video (Back) [email protected]
SELFIE CAMERA 5 MP
Video (Front ) [email protected]
Fingerprint sensor NO
Chipset Mediatek Helio G70
GPU Mali G52
OS Android 10
UI Realme UI
BATTERY 5000 mAh battery
Charging No Fast Charging

Realme C3 Price in India

RamInternal StoragePriceBuy
3 GB32 GB6,999Flipkart
4 GB64 GB7,999 Flipkart

Realme C3 ஸ்மார்ட்போன் பிப்ரவரி 14ஆம் தேதி பகல் 12 மணிக்கு Flipkart மற்றும் Realme இணையதளத்தில் விற்பனைக்கு வருகிறது. Realme C3 ஸ்மார்ட்போன் விரைவில் ஆஃப்லைன் கடைகளில் விற்பனைக்கு வரும் என Realme தெரிவித்துள்ளார்கள்