Xiaomi mi 10 release date in india | Redmi India Teases Launch of New Product in India

MI ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த Mi 10 மற்றும் Mi 10 Pro ஆனது வருகிற February 13 ஆம் தேதி அறிமுகம் ஆகிறது. இந்த அறிமுக விழாவில் வேறு ஒரு பொருளையும் ரெட்மி அறிமுகம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்றைய தினம்(Feb 5) ஜியோமியின் இந்தியத் தலைவர் மனு குமார் ஜெயின் இந்தியாவில் வரவிருக்கும் புதிய ரெட்மி சாதன அறிமுகத்திற்கான மற்றொரு டீஸரை வெளியிட்டுள்ளார்.இதைப் பார்க்கும்போது power bank அல்லது புளூடூத் ஸ்பீக்கரை ரெட்மி இந்தியாவில் அறிமுகம் செய்வார்கள் என யூகிக்க முடிகிறது.
Smooth, suave, POWERFUL! ⚡#Power has a new look. 🤩 Coming soon on @RedmiIndia #MorePowerToRedmi! Can you guys guess what this is?#Xiaomi ♥️#Redmi pic.twitter.com/ciBVPnnP19
— Manu Kumar Jain (@manukumarjain) February 5, 2020