விற்பனைக்கு வருகின்றது Poco X2 : Poco X2 Sale Today at-12 Noon via Flipkart

Poco X2 Sale Today at 12 Noon via Flipkart – Tech News in Tamil

கடந்த டிசம்பர் மாதம் ரெட்மி நிறுவனம் Redmi K30 என்கின்ற ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்தது. இந்த ரெட்மி k30 ஸ்மார்ட்போன் 4G மற்றும் 5ஜி தொழில்நுட்பத்தில் அறிமுகம் செய்துள்ளார்கள்.

இந்த Redmi K30 ஸ்மார்ட்போனின் 4ஜி தொழில்நுட்பம் கொண்ட மொபைல் போனை இந்தியாவில் Poco X2 என்ற பெயரில் இன்று அறிமுகம் செய்துள்ளார்கள்.
இந்த ஸ்மார்ட்போன் இன்று நண்பகல் 12 மணிக்கு ப்ளிப்கார்ட் இணைத்தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது.

Poco x2 Specification :

Launch DateFeb 4, 2020
Display6.67-inch 20:9 aspect ratio IPS LCD Display
Display ProtectionGorilla Glass Gorilla Glass 5
Refresh rate120Hz
Build Plastic
Weight 208 grams
SIM SlotHybrid SIM tray
SD CardmicroSD card (up to 256GB)
Colors Matrix Purple, Phoenix Red, Atlantis Blue
MAIN CAMERA 64 MP Sony IMX686 + 2MP Depth Sensor + 2 MP macro sensor + 8 MP ultra-wide sensor
Video (Back)4K, 960 FPS slo-mo capture and VLOG mode
SELFIE CAMERA 20MP + 2MP
Video (Front ) 1080p@30fps
Fingerprint sensor side-mounted
Chipset Snapdragon 730G
GPU Adreno 618
OS Android 10
UI MIUI 11
BATTERY 4500 mAh battery
Charging 27W fast charging

Poco X2 Price in India :

Ram Internal Storage Price Buy
6GB 64 GB 15,999 FlipKart
6GB 128 GB 16.999 FlipKart
8GB 256 GB 19,999 FlipKart