Realme C3 vs Xiaomi Redmi 8A Dual Mobile Comparison : Specs Comparison, Price
Realme சமீபத்தில் 7000 பட்ஜெட் விலையில் ரெட்மி நிறுவனத்தின் Redmi 8A ஸ்மார்ட் போனுக்கு போட்டியாக Realme C3 என்கின்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தார்கள்.
Realme C3 அறிமுகம் செய்த சில நாட்களிலேயே ரெட்மி நிறுவனம் Redmi 8A ஸ்மார்ட்போனை புதுப்பித்து Redmi 8A Dual என்ற பெயரில் அறிமுகம் செய்தார்கள். இந்தப் பதிவில் இந்த இரண்டு ஸ்மார்ட் போனில் எது சிறந்தது என ஒப்பிட்டுப் பார்க்கலாம்.
Redmi 8A Dual vs Realme C3
Redmi 8A Dual | Realme C3 | |
Launch Date | Feb 11, 2020 | 6, Feb 2020 |
Display | 6.22-inch 19:9 aspect ratio HD+ display | 6.5 inc 20:9 ratio IPS LCD HD+ Display |
Build | Plastic | Plastic |
Weight | 188g | 195 g |
SIM Slot | Dual Slot | Dual Slot |
SD Card | Dedicated slot | Dedicated slot |
Colors | Midnight Grey, Sea Blue, and Sky White | BlazingRed , FrozenBlue |
MAIN CAMERA | 13MP AI Primary Camera + 2MP Depth Sensor | 12 MP Main CAMERA + 2 MP Portrait |
Video (Back) | 1080p , 30fps | 1080p@30fps |
SELFIE CAMERA | 8MP front camera | 5 MP |
Video (Front ) | 1080p , 30fps | 1080p@30fps |
Fingerprint sensor | No | No |
Chipset | Qualcomm Snapdragon 439 | Mediatek Helio G70 |
GPU | Adreno 505 | Mali G52 |
OS | Android 9.0 (Pie) | Android 10 |
UI | MIUI 11 | Realme UI |
BATTERY | 5000 mAh battery | 5000 mAh battery |
Charging | 18W Fast Charging supported | No Fast Charging |