Mi 10 மற்றும் Mi 10 Pro ஸ்மார்ட்போன்கள் 108MP கேமரா மற்றும் SNAPDRAGON 865 SOC-ல் அறிமுகம்

Xiaomi Mi 10 and Mi 10 Pro Comes With 108MP CAMERA, SNAPDRAGON 865 SOC AND MORE

சியோமி நிறுவனம் சீனாவில் இன்று சியோமி Mi 10மற்றும் Mi 10 Pro என்கின்ற இரண்டு புதிய பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களுக்கு 108MP கேமரா மற்றும் SNAPDRAGON 865 SOC-ல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த இரண்டு சாதனங்களுக்கும் ஆண்ட்ராய்டு 10 வசதி வழங்கப்பட்டுள்ளது, இதுபோன்ற பல்வேறு சிறப்பு அம்சங்கள் இந்த ஸ்மார்ட் போன்களில் இருக்கின்றது. இந்த இரு ஸ்மார்ட்போன்களின் சிறப்பு அம்சங்கள் மற்றும் இரு ஸ்மார்ட்போன்களில் இருக்கும் வேறுபாடுகள் பற்றி பார்க்கலாம்.

Xiaomi Mi 10 vs Xiaomi Mi 10 Pro: What’s the Difference

Mi 10 Mi 10 Pro
Launch Date Feb 13, 2020 (china) Feb 13, 2020 (china)
Display 6.67-inch full-HD+ (1080 x 2340 pixels) curved AMOLED display with 90Hz refresh rate6.67-inch full-HD+ (1080 x 2340 pixels) curved AMOLED display with 90Hz refresh rate
Weight 208 g 208 g
Display Protection Corning Gorilla Glass 5Corning Gorilla Glass 5
Build Glass front (Gorilla Glass 5), glass back, aluminum frameGlass front (Gorilla Glass 5), glass back, aluminum frame
ColorsIce Blue, Peach Gold, Titanium SilverPearl White, Starry blue
SIMDual SIM Dual SIM
MEMORY Card slotNo No
Rear camera108 MP, f/1.7, (wide), 13 MP, f/2.4,(ultrawide), 2 MP, f/2.4, (macro), 2 MP, f/2.4, (depth)108-megapixel main camera + 20-megapixel wide-angle camera + 12-megapixel camera (portrait)+ 8-megapixel telephoto lens
Video(Rear)4320p@30fps, 2160p@30/60fps, 1080p@30/60fps; gyro-EIS4320p@30fps, 2160p@30/60fps, 1080p@30/60/120/240/960fps; gyro-EIS
Front camera 20-MP 20-MP
Video (Front)1080p@30fps 1080p@30fps
Fingerprint sensor Fingerprint (under display, optical) Fingerprint (under display, optical)
Chipset Qualcomm Snapdragon 865 SoC Qualcomm Snapdragon 865 SoC
GPU Adreno 650Adreno 650
OS Android 10 Android 10
UI MIUI 11 MIUI 11
BATTERY 4,780mAh 4,500mAh
Charging 30W wired charging and 30W wireless charging.
10W reverse wireless charging
50W wired fast charging, 30W wireless fast charging, and 10W reverse wireless charging

Xiaomi Mi 10 Pro price :

Ram Internal Storage Price
8GB 128GB CNY 3,999 (roughly Rs. 40,000)
8GB 256GB CNY 4,299 (roughly Rs. 43,000)
12GB 256GB CNY 4,699 (roughly Rs. 47,000)

Xiaomi Mi 10 Pro price :

Ram Internal Storage Price
8GB 256GB CNY 4,999 (roughly Rs. 50,000)
12GB 256GB CNY 5,499 (roughly Rs. 55,000)
12GB 512GB CNY 5,999 (roughly Rs. 60,000)

One Comment on “Mi 10 மற்றும் Mi 10 Pro ஸ்மார்ட்போன்கள் 108MP கேமரா மற்றும் SNAPDRAGON 865 SOC-ல் அறிமுகம்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *