ரெட்மி நோட் 9 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்!

Xiaomi Redmi Note 9 Pro Price in India, Full phone specifications

கடந்த அக்டோபர் மாதம் ரெட்மி நோட் 8 ப்ரோ இந்தியாவில் விற்பனைக்கு கொண்டுவந்தது ரெட்மி. இந்நிலையில் இன்று( மார்ச் 12) ரெட்மி நோட் 9 ப்ரோ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளார்கள்.

மேலும் இந்த மொபைல் Qualcomm Snapdragon 720GSoC மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் குவாட் கேமரா அம்சமும், முன்பக்கம் 16 மெகா பிக்சல் செல்பி கேமரா மற்றும் இஸ்ரோ அமைப்பின் NavIC சிஸ்டம் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது.

Redmi Note 9 Pro வின் 4GB RAM + 64GB ஸ்டோரேஜின் விலை ரூ.12,999-யாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல், 6GB RAM + 128GB ஸ்டோரேஜின் விலை ரூ. 15,999 யாகவும் விலைக் குறியீட்டைக் கொண்டுள்ளது.

இதன் விலை மற்றும் முழு சிறப்பு அம்சங்கள் இதோ !

Redmi Note 9 Pro – Full phone specifications :

Launch Date March 12 , 2020
Display 6.67 IPS LCD FHD + Display
Weight 209g
Display Protection Corning Gorilla Glass 5
Build Glass front (Gorilla Glass 5), glass back (Gorilla Glass 5), plastic frame
Colors Glacier White , Interstellar Black , Aurora Blue
SIM Dual SIM (Nano-SIM )
MEMORY Card slot expand your storage up to 512GB   (dedicated slot)
Rear camera 48MP primary camera ( CMOS image sensor)
8MP ultra-wide angle camera
5MP macro camera
2MP depth sensor
Video(Rear) 4K recording – 30fps
1080P recording – 60fps / 30fps
720P recording – 30fps
1080P ultra-wide angle video recording – 30fps
720P ultra-wide angle video recording – 30fps
1080P slow motion recording – 120fps
720P slow motion recording – 960fps / 240fps / 120fps
Front camera 16MP Front Camera
Video (Front) 1080P recording – 30fps
Slo-mo video recording 120fps
Fingerprint sensor Side-Mounted
Chipset Qualcomm Snapdragon 720G
GPU Adreno 618
OS Android 10.0
UI MIUI 11
BATTERY 5020mAh battery
Charging 18W Fast Charging

Redmi Note 9 Pro – Price in India

Amazon India, Mi.com மற்றும் Mi Home stores வழியாக மார்ச் 17ஆம் தேதி அன்று இந்திய நேரப்படி மதியம் 12 மணிக்கு விற்பனைக்கு வர உள்ளது,

Ram Internal Storage Price Buy
4GB 64GB 12,999amazon
6GB 128GB 14,999amazon