Redmi Note 9 Pro Max ஸ்மார்ட்போன் அறிமுகம்!

Redmi Note 9 Pro Max Full Specification, Price in India

ரெட்மி தன்னுடைய நோட் குடும்பத்தில் புதிதாக Max என்ற உறுப்பினரை இணைத்துள்ளார்கள். இதைப்பற்றி ரேட்மி கூறுகையில் Max என்பது கேமரா மற்றும் Performance- க்கு முன்னுரிமை அளிக்கப்படும் என கூறியுள்ளார்கள்.

இன்று ( மார்ச் 18 )நடந்த ரெட்மி நோட் 9 சீரிஸ் அறிமுக நிகழ்வில் Redmi Note 9 Pro Max என்கின்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளார்கள். மேலும் இந்த மொபைல் Qualcomm Snapdragon 720GSoC மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் குவாட் கேமரா அம்சமும், முன்பக்கம் 32 மெகா பிக்சல் செல்பி கேமரா மற்றும் இஸ்ரோ அமைப்பின் NavIC சிஸ்டம் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது.


Redmi Note 9 Max-வின் 6GB RAM + 64GB ஸ்டோரேஜின் விலை ரூ. 14,999-யாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல், 6GB RAM + 128GB ஸ்டோரேஜின் விலை ரூ. 16,999 யாகவும், 8GB RAM + 128GB ஸ்டோரேஜின் விலை ரூ. 18,999-யாகவும் விலைக் குறியீட்டைக் கொண்டுள்ளது.


இதன் விலை மற்றும் முழு சிறப்பு அம்சங்கள் இதோ !

Redmi Note 9 Pro Max – Full phone specifications :

Launch Date March 12 , 2020
Display 6.67 IPS LCD FHD + Display
Weight 209g
Display Protection Corning Gorilla Glass 5
Build Glass front (Gorilla Glass 5), glass back (Gorilla Glass 5), plastic frame
Colors Glacier White , Interstellar Black , Aurora Blue
SIM Dual SIM (Nano-SIM )
MEMORY Card slot Expand your storage up to 512GB   (dedicated slot)
Rear camera 64MP primary camera ( CMOS image sensor )
8MP ultra-wide angle camera
5MP macro camera
2MP depth sensor
Video(Rear) 4K recording 30fps,
1080P recording 60fps / 30fps.
720P recording 30fps,
1080P ultra-wide angle video recording 30fps,
720P ultra-wide angle video recording 30fps,
1080P slow motion recording 120fps,
720P slow motion recording 960fps / 240fps / 120fps
Front camera 32MP In-Display Front Camera
Video (Front) 1080P, 720P recording 30fps, Slo-mo video recording 120fps
Fingerprint sensor Side-Mounted
Chipset Qualcomm Snapdragon 720G
GPU Adreno 618
OS Android 10.0
UI MIUI 11
BATTERY 5020mAh battery
Charging 33W Fast Charging

Redmi Note 9 Pro Max – Price in India

Amazon India, Mi.com மற்றும் Mi Home stores வழியாக மார்ச் 25ஆம் தேதி அன்று இந்திய நேரப்படி மதியம் 12 மணிக்கு விற்பனைக்கு வர உள்ளது.

Ram Internal Storage Price Buy
6GB 64GB 14,999amazon
6GB 128GB 17,499amazon
8GB 128GB 19,999amazon