பட்ஜெட் விலையில் அதிக ஸ்மார்ட் போன்களை அறிமுகம் செய்யும் ரெட்மி நிறுவனம் இன்று(ஜூலை 20) தனது நோட் 9 தொடரின்கீழ் மூன்றாவது ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்துள்ளார்கள். ஏற்கனவே இந்த தொடரில் ரெட்மி நோட் 9 ப்ரோ மற்றும் ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் என்கின்ற இரு மொபைலை அறிமுகம் செய்து இருந்தார்கள்.
தற்போது அறிமுகமாகியுள்ள ரெட்மி நோட் 9 (ஜூலை 20) குவாட் ரியர் கேமராக்கள், ஹோல் பன்ச் டிஸ்ப்ளே போன்ற பல்வேறு சிறப்பம்சங்களுடன் வருகின்றது.
ரெட்மி நோட் 9 விலை :
ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போன் மொத்தம் மூன்று வேரியண்டுகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ஆனது ரூ.11,999 க்கு அறிமுகமாகி உள்ளது. இதன் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனும் உள்ளது, இதன் விலை ரூ.13,499, ஆகும்.
எப்போது ரெட்மி நோட் 9 விற்பனைக்கு வரும்?
ரெட்மி நோட் 9 ஆனது வருகிற ஜூலை 24 வெள்ளிக்கிழமை மதியம் 12 மணிக்கு mi.com, அமேசான், Mi ஹோம் ஸ்டோர்ஸ் ஆகியவற்றில் வாங்கிக் கொள்ளலாம்.
Redmi Note 9 – Full phone specifications
Launch Date | 2020, July 20 |
Display | 6.53inc IPS LCD FHD+ DotDisplay |
Build | Glass front (Gorilla Glass 5), plastic frame |
Weight | 200g |
Colors | Arctic White, Aqua Green, Pebble Grey |
SIM | Dual SIM (Nano-SIM, dual stand-by) |
SD Slot | Dedicated slot |
Rear camera | 48 MP, f/1.8, 26mm (wide), 1/2.0″, 0.8µm, PDAF 8 MP, f/2.2, 118˚ (ultrawide), 1/4.0″, 1.12µm 2 MP, f/2.4, (macro), AF 2 MP, f/2.4, (depth) |
Video(Rear) | 1080p@30fps |
Front camera | 13MP Front Camera |
Video(Rear) | 1080p@30fps |
Fingerprint sensor | Fingerprint (Rear) |
Chipset | MediaTek Helio G85 |
GPU | Arm Mali-G52 |
OS | Android 10 |
UI | MIUI 11 |
BATTERY | 5020mAh |
Charging | 22.5W Fast Charger In-box 9W reverse charging |