Redmi Note 9 Pro எப்படி இருக்கும் வெளியானது புகைப்படம்

Xiaomi Redmi Note 9 Pro leaked image

ரெட்மி ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த ரெட்மி 9 சீரிஸ் வருகிற மார்ச் 12-ம் தேதி இந்தியாவில் வெளியாக இருக்கின்றது. வருகிற மார்ச் 5ஆம் தேதி ரியல்மி , Realme 6 சீரிஸ் மொபைல் போன்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. இதற்குப் போட்டியாக தான் ரெட்மி , ரெட்மி 9 சீரிஸ் மொபைல்களை இந்தியாவில் விரைவாக அறிமுகம் செய்கிறது.

ஏற்கனவே இந்த ஸ்மார்ட் போனில் கேமரா எப்படி இருக்கும் என்பதை குறிக்கும் வண்ணமாக ஒரு புகைப்படத்தை ரெட்மி அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. தற்போது Redmi Note 9 Pro Smartphone-இன் புகைப்படம் வெளியாகியுள்ளது. இதில் பின்பக்கம் நான்கு கேமராக்களும் முன்பக்கம் ஹோல்-பஞ்ச் கேமரா இருப்பது போல் உள்ளது.