வோடபோன்-ஐடியா புதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்தது

Vodafone Double Data Offer Now Applicable on Rs 249, Rs 399, Rs 599 Prepaid Recharges

சமீபகாலமாக பல்வேறு சோதனைகளை சந்தித்தாலும் வோடபோன் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறார்கள்.

அந்த வரிசையில் தற்போது ரூ.249, ரூ.399 மற்றும் ரூ.599 ப்ரீபெய்ட் Rechargeஇல் Double Data சலுகை கொடுக்கின்றார்கள். அதாவது ஏற்கனவே இந்த ப்ரீபெய்ட் Rechargeஇல் ஒரு நாளைக்கு 1.5GB டேட்டா மட்டும் பெற்றனர், தற்போது இதை தினமும் 3 GBஆக உயர்த்தி உள்ளார்கள்.

Vodafone 249 Prepaid Recharge

28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட 249 ரீசார்ஜ் செய்தால் எந்த நெட்வொர்கிற்கும் வரம்பற்ற அழைப்புகளை மேற்கொள்ள முடியும், தினமும் 3 ஜிபி டேட்டா மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் இலவசமாக கிடைக்கும்.

Vodafone 399 Prepaid Recharge

56 நாட்கள் வேலிடிட்டி கொண்ட 399 ரீசார்ஜ் செய்தால் எந்த நெட்வொர்கிற்கும் வரம்பற்ற அழைப்புகளை மேற்கொள்ள முடியும், தினமும் 3 ஜிபி டேட்டா மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் இலவசமாக கிடைக்கும்.

Vodafone 599 Prepaid Recharge

84 நாட்கள் வேலிடிட்டி கொண்ட 599 ரீசார்ஜ் செய்தால் எந்த நெட்வொர்கிற்கும் வரம்பற்ற அழைப்புகளை மேற்கொள்ள முடியும், தினமும் 3 ஜிபி டேட்டா மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் இலவசமாக கிடைக்கும்.