மெயிலுக்கு வரும் தேவையில்லாத மெயில்களை எப்படி தடுப்பது ?

Block or unsubscribe from emails : How to stop unwanted emails in gmail

Gmail பயன்படுத்தும் பயனாளிகளுக்கு மிகப்பெரிய பிரச்சனையாக இருப்பது தேவை இல்லாமல் வரும் Mail தான். இப்படி தேவை இல்லாத Mail வர முக்கிய காரணம், நாம் பல்வேறு அப்ளிகேஷன்களை பதிவிறக்கம் செய்கிறோம் மற்றும் பல்வேறு இணைய தளங்களுக்கு செல்கிறோம் எங்கு சென்றாலும் நம்முடைய Gmail முகவரியை பெரும்பாலும் கொடுக்கின்றோம்.

அவர்கள் நம்முடைய Gmail முகவரியை வைத்து நமக்கு வியாபார நோக்கத்திற்காக பல்வேறு Mail-ஐ அனுப்புகிறார்கள் இவ்வாறு வரும் Mail-ஐ நாம் வராமல் தடுக்க முடியும்.

தேவை இல்லாமல் வரும் Mail-ஐ வராமல் தடுப்பது எப்படி?

உங்களுடைய Gmail கணக்கை லாகின் செய்யவும். பின்பு தேவையில்லாமல் வரும் Mail-ஐ ஓபன் செய்து. Unsubscribe என்பதை Click செய்யவும். இவ்வாறு செய்தால் அந்த Email முகவரியிலிருந்து உங்களுக்கு இனி எந்த Mail-லும் வராது.