ஒப்போ ரெனோ 3ப்ரோ இந்தியாவில் அறிமுகம்

OPPO Reno 3 Pro Price in India, Full phone specifications

ஒப்போ நிறுவனம் இந்தியாவில் OPPO Reno 3 Pro என்கின்ற ஸ்மார்ட்போனை இன்று இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த சாதனம் ரெனோ 2 இன் வாரிசு,இந்த சாதனம் ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் தளங்களில் வரும் மார்ச் 6-ம் தேதி விற்பனைக்கு வருகிறது.

இந்த OPPO Reno 3 Pro-வில் 44எம்பி டூயல் ஹோல்-பஞ்ச் கேமரா, அமோலேட் டிஸ்ப்ளே மற்றும் MediaTek Helio P95 SoC-இல் வருகிறது. 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஒப்போ ரெனோ 3ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ.29,990-ஆக உள்ளது. அதன் 256 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.32,990 வ்லைக் குறியீட்டைக் கொண்டுள்ளது.

OPPO Reno 3 Pro Full phone specifications

Launch Date March 02, 2020
Display 6.4” Super AMOLED Display
Build Glass front (Gorilla Glass 5), plastic back, plastic frame
Weight 175 g
SIM Slot  Dual SIM (nano+nano)
SD Card Slot Dedicated slot
Colors Auroral Blue, Midnight Black, Sky White
MAIN CAMERA 64MP primary sensor
13-MP telephoto shooter
8-MP ultra-wide-angle shooter
2-MP mono sensor
Video (Back) 2160p@30fps, 1080p@30fps; gyro-EIS
SELFIE CAMERA 44MP+2MP dual punch hole front camera
Video (Front ) 1080p@30fps
Fingerprint sensor Fingerprint (under display)
Chipset MediaTek Helio P95 SoC
GPU PowerVR GM9446
OS Android 10
UI ColorOS 7
BATTERY 4025mAH lithium-polymer battery
USB interface USB Type-C port
Charging VOOC 4.0 (30W flash charge): Delivers a 50% charge within 20 minutes.

OPPO Reno 3 Pro Price in India

Ram Internal Storage Price Buy
8GB 128GB 29,990 amazon
8GB 256GB 32,990 amazon