ரெட்மி 9 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் எப்போது வெளியாகும் ? வெளியான புதிய தகவல்

Redmi note 9 series launch date in india

Redmi note 9

ரெட்மி 9 சீரிஸ் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் என்ற தகவலை நம்முடைய தளத்தில் ஏற்கெனவே பதிவு செய்திருந்தோம். தற்போது ரெட்மி நிறுவனம் இதை உறுதி செய்துள்ளது.

ரெட்மி 9 சீரிஸ் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் என்ற தகவலை நம்முடைய தளத்தில் ஏற்கெனவே பதிவு செய்திருந்தோம். தற்போது ரெட்மி நிறுவனம் இதை உறுதி செய்துள்ளது.

வருகிற மார்ச் 5ஆம் தேதி ரியல்மி , Realme 6 சீரிஸ் மொபைல் போன்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. இதற்கு போட்டி கொடுக்கும் விதமாக தற்போது ரெட்மி நிறுவனம் ரெட்மி 9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை வருகிற மார்ச் 12-ம் தேதி அறிமுகம் செய்ய இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்கள்.