Apple hikes iPhone prices in India

ஆப்பிள் ஐபோன் விலை சற்று உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இந்தியாவில் மட்டும் இருக்கின்றது இதற்கு முக்கியமான காரணம் மத்திய பட்ஜெட் 2020-ல் அறிவிக்கப்பட்ட அடிப்படை தனிபயன் வரி (BCD) வீதத்தின் அதிகரிப்பு மற்றும் சமூக நல கூடுதல் கட்டணத்தின் கீழ் பி.சி.டி யிலிருந்து முந்தைய விலக்கு திரும்பப் பெறுதல் ஆகிய காரணமாக இந்தியாவில் ஆப்பிள் மொபைல்களின் விலையை சற்று உயர்த்தி உள்ளதாக ஆப்பிள் தெரிவித்துள்ளது
Model | New Price | Old Price |
iPhone 11 Pro Max 64GB | 1,11,200 | 1,09,900 |
iPhone 11 Pro Max 256GB | 1,25,200 | 1,23,900 |
iPhone 11 Pro Max 512GB | 1,43,200 | 1,41,900 |
iPhone 11 Pro 64GB | 1,01,200 | 99,900 |
iPhone 11 Pro 256GB | 1,15,200 | 1,13,900 |
iPhone 11 Pro 512GB | 1,33,200 | 1,31,900 |
iPhone 8 Plus 64GB | 50,600 | 49,900 |
iPhone 8 Plus 128GB | 55,600 | 54,900 |
iPhone 8 64GB | 40,500 | 39,900 |
iPhone 8 128GB | 45,500 | 44,900 |