ஒப்போ ஏ31 (2020) மொபைல் எப்படி இருக்கின்றது ?

OPPO A31 (2020) Full phone specifications, Price in India

ஒப்போ நிறுவனம் ஒப்போ ஏ31 (2020) என்கின்ற ஸ்மார்ட்போனை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளார்கள். இந்த ஸ்மார்ட்போன் மூன்று பின்புற கேமரா அமைப்போடு வருகிறது, மேலும் வாட்டர் டிராப்-ஸ்டைல் டிஸ்ப்ளே நாட்ச் வடிவமைப்பையும் கொண்டுள்ளது. இந்த போன், Mystery Black மற்றும் Fantasy White கலர் ஆப்ஷன்களில் ஆன்லைனில் பட்டியலிடப்பட்டுள்ளது.

Oppo A31 (2020) – Full phone specifications :

Launch Date Feb , 2020
Display 6.5-inch HD+ display with 20:9 aspect ratio 
Build Glass front, plastic back, plastic frame
Weight 180g
SIM Slot Dual SIM (Nano-SIM )
SD Card Slot Dedicated slot
Colors Mystery Black, Fantasy White
MAIN CAMERA 12-megapixel primary shooter
2-megapixel depth camera
2-megapixel macro shooter
Video (Back) 1080p@30fps
SELFIE CAMERA  8-megapixel selfie camera
Video (Front ) 1080p@30fps
Fingerprint sensor Rear fingerprint
Chipset MediaTek Helio P35 SoC
GPU PowerVR GE8320
OS  Android 9
UI ColorOS 6.1.2
BATTERY 4,230mAh battery
USB interface microUSB 2.0

OPPO A31 (2020) Price in India

Ram Internal Storage Price Buy
4GB 64GB 11,490 amazon
6GB  128 GB 13,990 amazon