Realme Fastest Charging Phone 2020 : Fast Charging Mobile Phones Price List in India
ரெட்மி நிறுவனத்திற்கு போட்டியாக ரியல்மி நிறுவனமும் தொடர்ந்து பட்ஜெட் விலையில் பல்வேறு மொபைல் போன்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து வருகின்றார்கள். இந்த 2020 ஆம் ஆண்டு பொருத்தவரைக்கும் பட்ஜெட் விலையில் பெரும்பாலானவர்கள் வேகமாக சார்ஜிங் வசதி கொண்ட ஸ்மார்ட் போன்களை அதிகம் வாங்க ஆர்வம் காட்டினார்கள்.
இதைக் கருத்தில் கொண்ட ரியல்மி நிறுவனம் தொடர்ந்து பட்ஜெட் விலையில் வேகமாக சார்ஜிங் வசதி கொண்ட பல்வேறு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகின்றார்கள். இவ்வகையான ஸ்மார்ட்போன்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை இருக்கின்றது..
2020 ஆம் ஆண்டு ரியல்மி நிறுவனம் அறிமுகம் செய்திருக்கும் வேகமான சார்ஜிங் வசதி கொண்ட ஸ்மார்ட்போன் விபரங்கள் பற்றி பார்க்கலாம்..
Realme Fast Charging Mobile Phones Price List in India (2020)
Model | Charging Speed | Battery | Starting price |
Realme 6i | 30W | 4300 mah | Rs. 12,999 |
Realme 6 | 30W | 4300 mah | Rs. 13,999 |
Realme 7 | 30W | 5000 mah | Rs. 14,999 |
Realme 6 Pro | 30W | 4300 mah | Rs. 17,999 |
Realme Narzo 20 Pro | 65W | 4500 mah | Rs. 14,999 |
Realme 7 Pro | 65W | 4500 mah | Rs. 19,999 |