ரியல்மி நார்சோ 20 சீரிஸ் இந்தியாவில் அறிமுகம் !

ரியல்மி நார்சோ 20 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ

ரியல்மி நார்சோ 20 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ரியல்மி நார்சோ 20 சீரிஸில் ரியல்மி நார்சோ 20, நார்சோ 20A, நார்சோ 20 ப்ரோ என மூன்று விதமான ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகியுள்ளது.

நார்சோ 20 மற்றும் நார்சோ 20 ஏ  இரு மொபைல்களும் வாட்டர் டிராப்-ஸ்டைல் டிஸ்ப்ளே நாட்ச் வடிவமைப்புடன் வருகின்றது. ஆனால் நார்சோ 20 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது ஹோல் பஞ்ச் வடிவமைப்போடு வருகிறது.

பின்பக்க கேமரா பொருத்த வரைக்கும் நார்சோ 20 மற்றும் நார்சோ 20 ஏ  இரு மொபைல்களும் ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் வருகின்றது ஆனால் நார்சோ 20 ப்ரோ ஸ்மார்ட் போனில் குவாட் ரியர் கேமரா அம்சம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் ரியல்மி நார்சோ 20 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் ரூ.8,499 முதல் விற்பனைக்கு வர உள்ளது.

ரியல்மி நார்சோ 20 சீரிஸ்  ஸ்மார்ட்போன்களின் இந்திய விலை :

Realme Narzo 20A – Price in India

RamInternal StoragePriceBuy
3 GB32 GBRs. 8,499Flipkart
4 GB64 GBRs. 9,499Flipkart

Realme Narzo 20 – Price in India

RamInternal StoragePriceBuy
4 GB64 GBRs. 10,499Flipkart
4 GB128 GBRs. 11,499Flipkart

Realme Narzo 20 Pro – Price in India

RamInternal StoragePriceBuy
6 GB64 GBRs. 14,999Flipkart
8 GB128 GBRs. 16,999Flipkart

ரியல்மி நார்சோ 20 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சங்கள்

Realme Narzo 20 – Full Specifications

Launch Date2020, September 21 (india)
Display6.5 inches 20:9 ratio IPS LCD HD+ Display
Refresh Rate60Hz
BuildGlass front ( Gorilla Glass 3 Protection)
Weight208g
ColorsGlory Silver, Victory Blue
SIMDual SIM (Nano-SIM, dual stand-by)
Expandable MemoryExpandable storage (upto 256GB)
Rear camera48MP Primary camera
8MP Ultra wide-angle lens
2 MP (macro)
Video(Rear)Support Ultra Wide Video
Support 1080P/30fps, 60fps Video Recording
Support 720P/30fps, 120fps Video Recording
Front camera8MP AI Selfie Camera
Video (Front)Support 1080P/30fps video recording
Fingerprint sensorRear-mounted
ChipsetMediaTek Helio G85
GPUARM Mali-G52 MC2
OSAndroid 10
UIrealme UI
BATTERY6000mAh
ChargingFast charging 18W

Realme Narzo 20A– Full phone specifications

Launch Date2020, September 21 (india)
Display6.5 inches 20:9 ratio IPS LCD HD+ Display
Refresh Rate 60 HZ
BuildGlass front (Gorilla Glass Protection 3 Protection )
Weight195 g
ColorsGlory Sliver, Victory Blue
SIMDual SIM (Nano-SIM, dual stand-by)
Expandable MemoryExpandable Upto 256 GB
Rear camera12MP (Primary) + 2MP (Portrait) + 2MP (Portrait)
Video(Rear)4K (at 30 fps), 1080P (at 30 fps), 720P (at 30 fps)
Front camera8 MP selfie camera
Video (Front)1080p@30fps
Fingerprint sensorFingerprint unlock at the back
ChipsetSnapdragon 665 Processor
GPUAdreno 610
OSAndroid 10
UIRealme UI
BATTERY5000mAh Battery
ChargingCharging 10W

Realme Narzo 20 Pro – Full phone specifications

Launch Date2020, September 21 (india)
Display6.5 inches 20:9 ratio IPS LCD FHD+ Display
Refresh Rate90Hz
BuildGlass front ( Gorilla Glass 3 Protection)
Weight191g
ColorsBlack Ninja, White Knight
SIMDual SIM (Nano-SIM, dual stand-by)
Expandable MemoryExpandable storage (upto 512GB)
Rear camera48MP Primary Camera
8MP Ultra wide-angle lens
2MP Macro lens
2MP B&W Portrait Lens
Video(Rear)Support Ultra Wide Video
Support 4K/30fps Video Recording
Support 1080P/30fps, 60fps Video Recording
Support 720P/30fps, 60fps Video Recording
Front camera16MP Wide-angle Camera
f/2.1, Sony IMX 471
Video (Front)Support 1080P/30fps video recording
Support 720P/30fps video recording
Support 120fps slo-mo video recording
Fingerprint sensorSide-mounted
ChipsetMediatek Helio G95 
GPUMali-G76 MC4
OSAndroid 10
UIRealme UI
BATTERY4500mAh Battery
Charging65W SuperDart Charge