15sec Limit comes to WhatsApp status videos
கொரோனா வைரஸ் காரணமாக பெரும்பாலான நாட்டில் மக்கள் அத்தியாவசிய தேவையை தவிர மற்ற தேவைகளுக்காக வெளியில் வரக்கூடாது என அரசுகள் தடை விதித்துள்ளது. இதன் காரணமா இணையதள பயன்பாடு அதிகரித்துவிட்டது.
அதில் வாட்ஸ்அப் பயன்பாடு 40 சதவீதம் அதிகரித்துள்ளதாக சமீபத்திய ஒரு அறிக்கை தெரிவிக்கின்றது. இதன் காரணமாக வாட்ஸ்அப் நிறுவனம் ஸ்டேட்டஸ் வீடியோ வைக்க சில கட்டுப்பாடுகளை கொண்டுவர திட்டமிட்டு உள்ளது.
ஏற்கனவே 30secக்கு வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைக்கலாம், தற்போது இதை 15sec ஆக குறைக்க வாட்ஸ்அப் குறைக்கப்பட்டுள்ளது.