வாட்ஸ்அப் டார்க் மோட் அப்டேட்

How to enable WhatsApp dark mode on Android and iOS | How to get dark mode in WhatsApp for Android

வாட்ஸ்அப் நிறுவனம் ஏற்கனவே டார்க் மோட் அப்டேட்டை சோதனைக்காக whatsapp beta testerகளுக்கு கொடுத்திருந்தார்கள்.

தற்போது வாட்ஸ்அப் நிறுவனம் நேற்றைய இரவு (மார்ச் 3) டார்க் வாட்ஸ்அப் மோட் அப்டேட்டைவெளியிட்டார்கள். இந்த புதிய அம்சம் பீட்டா மட்டுமில்லாமல் அனைத்து பயனளார்களுக்கும் கிடைக்கும். இது குறைந்த ஒளி சூழலில் கண் அழுத்தத்தை குறைக்க வடிவமைக்கப்பட்டுள்ளது.

இரவு நேரங்களில் அதிகம் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்தும் பயனர்களுக்கு இந்த அப்டேட் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

How To Enable Dark Mode On Whatsapp

நீங்கள் Whatsapp beta tester இருக்கும்பட்சத்தில் ப்ளே ஸ்டோர் சென்று வாட்ஸ்அப் அப்ளிகேஷனை அப்டேட் செய்து கொள்ளுங்கள். பின்பு வாட்ஸப்பில் Settings – > Chats – Theme – > Dark Mode தேர்வு செய்து உங்கள் வாட்ஸ் அப்பை Dark Modக்கு மாற்றி கொள்ளுங்கள்