Coronavirus Lockdown: வோடபோன் சிறந்த ரீசார்ஜ் திட்டங்கள் ! வோடபோன் ஆஃபர்

Vodafone Prepaid Recharge Plans in Tamilnadu 2020

வோடபோன் ரூ.249 திட்டம்

249 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால், தினசரி 3ஜிபி டேட்டா,வரம்பற்ற கால் அழைப்பு,100எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகள் வழங்கப்படுகிறது, இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28நாட்கள் ஆகும்.

வோடபோன் ரூ.399 திட்டம்

399 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால், தினசரி 3ஜிபி டேட்டா,வரம்பற்ற கால் அழைப்பு,100எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகள் வழங்கப்படுகிறது, இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56நாட்கள் ஆகும்.

வோடபோன் ரூ.599 திட்டம்

599 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால், தினசரி 3ஜிபி டேட்டா,வரம்பற்ற கால் அழைப்பு,100எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகள் வழங்கப்படுகிறது, இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84நாட்கள் ஆகும்.

Vodafone Prepaid Recharge Plans in Tamilnadu 2020

vodafone Best Prepaid Plans