Zomato ரேஷன் பொருள்களை வீடு வீடாக கொண்டுவந்து தருகின்றார்கள் ? எங்கே

Zomato will deliver Ration Things at doorstep at Kerala

கொரோனா வைரஸ் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியுள்ளது இதன்காரணமாக இந்தியாவில் 21 நாட்களுக்கு மக்கள் வெளியில் வரக் கூடாது என அரசு அறிவுறுத்தி உள்ளார்கள் 

இந்த நேரத்தில் மக்களுக்குத் தேவையான ரேஷன் பொருட்களை வீடு வீடாக கொண்டுவந்து கொடுப்பதற்காக சொமேட்டோ நிறுவனத்துடன் கேரள அரசு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.முதல் கட்டமாக எர்ணாகுளம் காந்தி நகர் பகுதியில் 8 கிலோ மீட்டர் சுற்று வட்டாரத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் ரேஷன் பொருட்களை வழங்க கேரள அரசு திட்டமிட்டுள்ளது.