பயம் வேண்டாம் ? Zoom செயலியில் புதிய பாதுகாப்பு அம்சங்கள் வருகிறது

Zoom App releases 5.0 update with security and privacy

ஊரடங்கு  காரணமாக மக்கள் அதிக அளவில் வீடியோ கான்பரன்சிங் செயலிகளை பயன்படுத்தி வருகிறார்கள் குறிப்பாக சீன நிறுவனத்தின் Zoom  செயலியை அதிகம் பயன்படுத்துகின்றார்கள்.

Zoom செயலியின் பயனர்களின் எண்ணிக்கை 10 மில்லியன் தினசரி பயனர்களிடமிருந்து 200 மில்லியன் தினசரி பயனர்களாக அதிகரித்துள்ளது. இந்நிலையில் சமீபத்தில்  இந்த செயலி பாதுகாப்பானது அல்ல என்ற குற்றச்சாட்டு எழுந்தது. 

இந்நிலையில் பாதுகாப்பு அம்சங்களை அதிகரிக்க Zoom திட்டமிட்டிருந்தது. புதுப்பிக்கப்பட்ட ஜூம் 5.0 இந்த வாரத்திற்குள் வெளியாகும் என நிறுவனம் தரப்பில் கூறப்படுகிறது.