Realme X50m 5G அறிமுகம்!

Realme X50m 5G – Full Specifications, Price in India

ரியல்மி நிறுவனம், எக்ஸ் 50 சீரிஸின் மூன்றாவது ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள.  ஏப்ரல் 29-ம் தேதி முதல் சீனாவில் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வருகிறது.

இந்த ஸ்மார்ட்போனின் டூயல் செல்ஃபி கேமரா, 20Hz டிஸ்ப்ளே, 30 டபிள்யூ ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 8 ஜிபி ரேம் ஆகியவை இருக்கின்றது.

இதன் முழு சிறப்பு அம்சம் மற்றும் விலை இதோ..

Realme X50m 5G – Full Specifications

Launch Date2020, April 23 (china)
Display6.57 inches  20:9 ratio
120Hz refresh rate
Weight194 g 
Display Protection
Build
ColorsStarry Blue, Galaxy White
SIMDual SIM (Nano-SIM, dual stand-by)
MEMORY Card slotNo
Rear camera48 MP, f/1.8, (wide),
8 MP, f/2.3, (ultrawide)
2 MP, f/2.4, (macro)
2 MP, f/2.4, (depth)
Video(Rear)2160p@30fps, 1080p@30/60fps; gyro-EIS
Front camera16 MP, f/2.0, (wide),
2 MP, f/2.4, (depth)
Video (Front)1080p@30/120fps
Fingerprint sensorFingerprint (side-mounted)
ChipsetQualcomm Snapdragon 765G SoC
GPUAdreno 620
OSAndroid 10.0
UIRealme UI
BATTERY30W, Fast charging
Charging70% in 30 min 

Realme X50m 5G – Full Specifications, Price in India

RamPrice
6GB CNY 1,999 (roughly Rs. 21,500)
8GB CNY 2,299 (roughly Rs. 25,000