Mi 10i 5Gஇந்தியாவில் வெளியாகும் தேதி அறிவிப்பு !

Mi 10i 5G மொபைல் இந்தியாவில் எப்போது வெளியாகும் என்ற தகவலை நிறுவனம் தற்போது அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்கள். இதைப்பற்றி விரிவாக பார்க்கலாம்..

சீனாவில் அறிமுகம் செய்த Redmi Note 9 Pro 5G மொபைல் இந்தியாவில் Mi 10i 5G என்கின்ற பெயரில் விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி வந்தது இந்நிலையில் Mi 10i 5G மொபைல் வருகிற ஜனவரி 5ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக சியோமி நிறுவனம் டீஸர் ஒன்றை வெளியிட்டுள்ளது.

சியோமி நிறுவனம் வெளியிட்டிருக்கும் டீஸரில் வெளிப்படையாக Mi 10i  5G என்று கூறவில்லை என்றாலும், இதில் ஸ்மார்ட்போன் சதுர வடிவ பின்பக்க கேமரா மற்றும் 108 மெகாபிக்சல் முதன்மை கேமரா இருப்பதை உறுதி செய்வதால் இந்த ஸ்மார்ட்போன் Mi 10i ஸ்மார்ட் போனாக இருக்கும் என்று யூகிக்க முடிகின்றது.

Mi 10i 5G இந்தியாவில் என்ன விலைக்கு அறிமுகமாகலாம் ? Mi 10i Expected Pricing

RamInternal StoragePrice
6GB128GBCNY 1599 (roughly Rs. 17,900)
8GB128GBCNY 1799 (roughly Rs. 20, 200) 
8GB256GBCNY 1999 (roughly Rs. 22, 400)

Mi 10i 5G India – Full phone specifications (Expected)

Launch Date2021, jan 5 (India)
Display6.67 inches  20:9 ratio IPS LCD  full-HD (2,400×1,080 pixels) display 
BuildGlass front (Gorilla Glass 5), glass back (Gorilla Glass 5)
Weight215 g 
ColorsGray, Blue, Red/Mint
SIMHybrid Dual SIM (Nano-SIM, dual stand-by)
Expandable MemorymicroSDXC (uses shared SIM slot)
Rear camera108 MP, f/1.8, 26mm (wide), 1/1.52″, 0.7µm, PDAF
8 MP, f/2.2, 118˚ (ultrawide), 1/4.0″, 1.12µm
2 MP, f/2.4, (macro)
2 MP, f/2.4, (depth)
Video(Rear)4K@30fps, 1080p@30/60fps, gyro-EIS
Front camera16 MP
Video (Front)1080p@30fps, gyro-EIS
Fingerprint sensorside-mounted
ChipsetSnapdragon 750G 5G
GPUAdreno 619
OSAndroid 10
UIMIUI 12
BATTERY4820 mAh
Charging33W Fast charging