Tecno Spark 6 Go ஸ்மார்ட்போன் அறிமுகம் : என்ன விலை? எப்போது முதல் விற்பனை?

டெக்னோ நிறுவனம் டெக்னோ ஸ்பார்க் 6 கோ என்கின்ற மொபைலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளார்கள் இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்களை பற்றி விரிவாக பார்க்கலாம்..

டெக்னோ நிறுவனம் டெக்னோ ஸ்பார்க் 6 கோ என்கின்ற மொபைலை இந்திய சந்தையில் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் மாடல் ரூ.8,699 என்கிற விலை அறிமுகம் செய்துள்ளார்கள். ஆனால் அறிமுக சலுகையாக இது ரூ.8,499 க்கு வாங்க கிடைக்கும். இந்த மொபைல் ப்ளூ, ஐஸ் ஜேடைட் மற்றும் மிஸ்டரி வைட் போன்ற நிறங்களில் அறிமுகமாகியுள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 6.52-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே, டூயல் ரியர் கேமரா அமைப்பு, அமைப்பு, மைக்ரோ எஸ்.டி கார்டு வழியாக 512 ஜிபி வரை எமெமரி நீட்டிப்பிற்கான வசதி , லியோ ஏ 25 ப்ராசஸர், 5000 எம்ஏஎச் பேட்டரி போன்ற பல்வேறு சிறப்பு அம்சங்கள் இந்த மொபைலில் உள்ளது.. 

புகைப்படம் எடுப்பதற்காக பின்புறத்தில் 13 மெகாபிக்சல் முதன்மை சென்சார் மற்றும் AI லென்ஸின் கலவையுடன் டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் 8 எம்பி செல்பி கேமரா முன்புறத்தில் கொடுக்கப்பட்டுள்ளது..

டெக்னோ ஸ்பார்க் 6 கோ எப்பொழுது இந்தியாவில் விற்பனைக்கு வருகின்றது 

டெக்னோ ஸ்பார்க் 6 கோ மொபைல் வருகிற டிசம்பர் 25-ஆம் தேதி முதல் Flipkart வலைத்தளம் மூலமாக விற்பனைக்கு வருகிறது. மேலும் இது ஜனவரி 7 முதல் ஆஃப்லைன் சில்லறை விற்பனையாளர்கள் வழியாகவும் வாங்க கிடைக்கும்.

டெக்னோ ஸ்பார்க் 6 கோ மொபைலின் இந்திய விலை :

RamInternal StoragePriceBuy
4GB 64GB Rs.8,499Flipkart

Tecno Spark 6 Go – Full phone specifications

Launch Date2020, December 22
Display6.52 inch IPS LCDHD+
Weight193 g
SIM SlotDual SIM (Nano-SIM, dual stand-by)
SD Card SlotDedicated microSD card (up to 512GB)
ColorsAqua Blue, Ice Jadeite, and Mystery White
MAIN CAMERA13MP + AI Lens Dual AI Camera
Video (Back)1080p@30fps
SELFIE CAMERA8MP Front Camera
Video (Front)
Fingerprint sensorRear-mounted)
ChipsetMediaTek Helio A25 Processor
GPUPowerVR GE8320
OSAndroid 10
UIHiOS 6.2
BATTERY5000 mAh Li-ion Battery