Redmi Note 9 5G Series ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்..!

சியோமி  நிறுவனத்தின் ரெட்மி நோட் 9 ப்ரோ 5ஜி, ரெட்மி நோட் 9 5ஜி மற்றும் ரெட்மி நோட் 9 4ஜி ஸ்மார்ட் போன்கள் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது இதன் முழு விபரங்களை பற்றி பார்க்கலாம்..

சீன சந்தையில் சியோமி  நிறுவனத்தின் ரெட்மி நோட் 9 ப்ரோ 5ஜி, ரெட்மி நோட் 9 5ஜி மற்றும் ரெட்மி நோட் 9 4ஜி ஸ்மார்ட் போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

இந்த ஸ்மார்ட்போன்கள் இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்வார்களா என்ற தகவல் இதுவரைக்கும் இல்லை ஏனென்றால் ஏற்கனவே ரெட்மி நிறுவனம் இந்தியாவில் தன்னுடைய ரெட்மி நோட் 9 சீரிஸ் ஸ்மார்ட் போன்களை அறிமுகம் செய்து விட்டது.

தற்போது ரெட்மி நிறுவனம் இந்தியாவில் ரெட்மி நோட் 10 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள Redmi Note 9 5G Series ஸ்மார்ட்போன்களின் விலை மற்றும் சிறப்பம்சங்களை பற்றி பார்க்கலாம்.

Redmi Note 9 4G – Full phone specifications 

Launch Date2020, November 26 (china)
Display6.53 inches 19.5:9 ratio IPS LCD full-HD display
BuildGlass front (Gorilla Glass 3), plastic frame, plastic back
Weight198 g
ColorsGray, Green, Blue, Orange
SIMDual SIM (Nano-SIM, dual stand-by)
Expandable MemorymicroSDXC (dedicated slot)
Rear camera48 MP, f/1.8, 26mm (wide), 1/2.0″, 0.8µm, PDAF
8 MP, f/2.2, 120˚ (ultrawide), 1/4.0″, 1.12µm
2 MP, f/2.4, (depth)
Video(Rear)1080p@30fps
Front camera8 MP, f/2.0
Video (Front)1080p@30fps
Fingerprint sensorside-mounted
ChipsetSnapdragon 662
GPUAdreno 610
OSAndroid 10
UIMIUI 12
BATTERY 6000 mAh
ChargingFast charging 18W
Reverse charging 2.5W

Redmi Note 9 4G Price :

RamInternal StoragePrice
 4GB 128GBCNY 999 (roughly Rs. 11,200)
6GB128GBCNY 1099 (roughly Rs. 12,300
8GB128GBCNY 1299 (roughly Rs. 15,600)

Redmi Note 9 5G – Full phone specifications

Launch Date2020, November 26 (china)
Display6.53 inches 19.5:9 ratio  IPS LCD full-HD (2,340×1,080 pixels) display
BuildGlass front (Gorilla Glass 5), plastic back
Weight199 g
ColorsGray, Green, Violet
SIMDual SIM (Nano-SIM, dual stand-by)
Expandable MemorymicroSDXC (dedicated slot)
Rear camera48 MP, f/1.8, 26mm (wide), 1/2.0″, 0.8µm, PDAF
8 MP, f/2.2, 118˚ (ultrawide), 1/4.0″, 1.12µm
2 MP, f/2.4, (macro)
Video(Rear)4K@30fps, 1080p@30/60fps
Front camera13 MP, f/2.3,
Video (Front)1080p@30fps
Fingerprint sensorside-mounted
ChipsetMediaTek Dimensity 800U 5G
GPUMali-G57 MC3
OSAndroid 10
UIMIUI 12
BATTERY 5000 mAh
ChargingFast charging 18W

Redmi Note 9 5G Price :

RamInternal StoragePrice
6GB128GBCNY 1299 (roughly Rs. 14,600)
6GB128GBCNY 1499 (roughly Rs. 16,800)
8GB128GBCNY 1699 (roughly Rs. 19,100)

Redmi Note 9 Pro 5G – Full phone specifications

Launch Date2020, November 26 (china)
Display6.67 inches  20:9 ratio IPS LCD  full-HD (2,400×1,080 pixels) display 
BuildGlass front (Gorilla Glass 5), glass back (Gorilla Glass 5)
Weight215 g 
ColorsGray, Blue, Red/Mint
SIMHybrid Dual SIM (Nano-SIM, dual stand-by)
Expandable MemorymicroSDXC (uses shared SIM slot)
Rear camera108 MP, f/1.8, 26mm (wide), 1/1.52″, 0.7µm, PDAF
8 MP, f/2.2, 118˚ (ultrawide), 1/4.0″, 1.12µm
2 MP, f/2.4, (macro)
2 MP, f/2.4, (depth)
Video(Rear)4K@30fps, 1080p@30/60fps, gyro-EIS
Front camera16 MP
Video (Front)1080p@30fps, gyro-EIS
Fingerprint sensorside-mounted
ChipsetSnapdragon 750G 5G
GPUAdreno 619
OSAndroid 10
UIMIUI 12
BATTERY4820 mAh
Charging33W Fast charging

Redmi Note 9 Pro 5G Price :

RamInternal StoragePrice
6GB128GBCNY 1599 (roughly Rs. 17,900)
8GB128GBCNY 1799 (roughly Rs. 20, 200) 
8GB256GBCNY 1999 (roughly Rs. 22, 400)