ரெட்மி நோட் 9 மொபைலுக்கு ரூ.1000 தள்ளுபடி!

ரெட்மி நிறுவனத்தின் ரெட்மி நோட் 9 மொபைலுக்கு ரூ.1000 தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. 

ரெட்மி நிறுவனம் கடந்த ஜூலை மாதத்தில் இந்தியாவில் ரெட்மி நோட் 9 மொபைலை அறிமுகம் செய்தார்கள். இந்த ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் மாடல் ரூ .11,999 என்கின்ற அறிமுக விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இப்போது ரெட்மி நோட் 9 மொபைலுக்கு குறிப்பிட்ட கால சலுகையாக ரூ.1000  தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த ஸ்மார்ட்போன் ரூ.1000 தள்ளுபடியுடன் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் மாடல் ரூ .10,999க்கு இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ரெட்மி நோட் 9 Mi.com, அமேசான் இந்தியா மற்றும் பிற ஆன்லைன் போர்ட்டல்கள் மற்றும் அனைத்து ஆஃப்லைன் கடைகளிலும் ரூ .10,999 விலையில் தான் விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த குறிப்பிட்ட கால சலுகை டிசம்பர் 22 மற்றும் டிசம்பர் 23 ஆகிய தேதிகளில் மட்டுமே கிடைக்கும். 

ரெட்மி நோட் 9 விலை :

RamInternal StoragePriceBuy
4GB64GB10,999amazon

Redmi Note 9 – Full phone specifications

Launch Date2020, July 20
Display6.53inc IPS LCD FHD+ DotDisplay
BuildGlass front (Gorilla Glass 5), plastic frame
Weight200g
ColorsArctic White, Aqua Green, Pebble Grey
SIMDual SIM (Nano-SIM, dual stand-by)
SD SlotDedicated slot
Rear camera48 MP, f/1.8, 26mm (wide), 1/2.0″, 0.8µm, PDAF
8 MP, f/2.2, 118˚ (ultrawide), 1/4.0″, 1.12µm
2 MP, f/2.4, (macro), AF
2 MP, f/2.4, (depth)
Video(Rear)1080p@30fps
Front camera13MP Front Camera
Video(Rear)1080p@30fps
Fingerprint sensorFingerprint (Rear)
ChipsetMediaTek Helio G85
GPUArm Mali-G52
OSAndroid 10
UIMIUI 11
BATTERY5020mAh
Charging22.5W Fast Charger In-box
9W reverse charging