Redmi Note 9 இன்று விற்பனைக்கு வருகின்றது

Redmi Note 9 to Go on Sale Today at 12 Noon via Amazon

Redmi Note 9 to Go on Sale Today at 12 Noon via Amazon : ரெட்மி நிறுவனம் கடந்த ஜூலை மாதத்தில் Redmi Note 9 என்கின்ற மொபைலை அறிமுகம் செய்தார்கள். இந்த மொபைல் இன்று நண்பகல் 12 மணிக்கு  mi.com, அமேசான் வழியாக விற்பனைக்கு வருகிறது.

இந்த மொபைல் குவாட் ரியர் கேமராக்கள், ஹோல் பன்ச் டிஸ்ப்ளே போன்ற பல்வேறு சிறப்பம்சங்களுடன் வருகின்றது.

ரெட்மி நோட் 9 விலை :

ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போன் மொத்தம் மூன்று வேரியண்டுகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ஆனது ரூ.11,999 க்கு அறிமுகமாகி செய்யப்பட்டுள்ளது. இதன் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடல் விலை ரூ.13,499, ஆகும். 6 ஜிபி ரேம் +128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ஆனது ரூ.14,999 க்கு அறிமுகமாகி உள்ளது

RamInternal StoragePriceBuy
4GB64GB11,999amazon
4GB128GB13,499amazon
6GB128GB14,999amazon

Redmi Note 9 – Full phone specifications

Launch Date2020, July 20
Display6.53inc IPS LCD FHD+ DotDisplay
BuildGlass front (Gorilla Glass 5), plastic frame
Weight200g
ColorsArctic White, Aqua Green, Pebble Grey
SIMDual SIM (Nano-SIM, dual stand-by)
SD SlotDedicated slot
Rear camera48 MP, f/1.8, 26mm (wide), 1/2.0″, 0.8µm, PDAF
8 MP, f/2.2, 118˚ (ultrawide), 1/4.0″, 1.12µm
2 MP, f/2.4, (macro), AF
2 MP, f/2.4, (depth)
Video(Rear)1080p@30fps
Front camera13MP Front Camera
Video(Rear)1080p@30fps
Fingerprint sensorFingerprint (Rear)
ChipsetMediaTek Helio G85
GPUArm Mali-G52
OSAndroid 10
UIMIUI 11
BATTERY5020mAh
Charging22.5W Fast Charger In-box
9W reverse charging