Realme 6i to Go on Sale Today at 12 Noon via Flipkart
Realme 6i to Go on Sale Today at 12 Noon via Flipkart : ரியல்மி நிறுவனம் ஜூலை 24ஆம் தேதி இந்தியாவில் Realme 6i மொபைலை அறிமுகம் செய்தார்கள். இந்த புதிய ரியல்மி 6i ஸ்மார்ட்போன், ரியல்மி 6 போனுடன் நிறைய ஒற்றுமைகளைக் கொண்டுள்ளது. இந்த மொபைல் இன்று நண்பகல் 12 மணிக்கு பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வருகிறது.
இந்த மொபைல் போனில் குறிப்பாக 90 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ ஜி90டி பிராசஸர் போன்ற பல்வேறு சிறப்பு அம்சங்கள் இந்த மொபைலில் உள்ளது. ரியல்மி 6ஐ ஸ்மார்ட்போன் எக்லிப்ஸ் பிளாக் மற்றும் லூனார் வைட் நிறங்களில் கிடைக்கிறது.
ரியல்மி 6i விலை :
ரியல்மி 6i ஆனது வருகிற ஜூலை 31 மதியம் 12 மணிக்கு பிளிப்கார்ட் மற்றும் ரியல்மி.காம் வழியாக விற்பனைக்கு வருகின்றது.
Realme 6i – Full phone specifications
Launch Date | 2020, July 24 |
Display | 6.5 inches IPS LCD 20:9 ratio FHD+ Display |
Refresh rate | 90Hz |
Build | Glass front, plastic back, plastic frame |
Weight | 191g |
Colors | Lunar White, Eclipse Black |
SIM | Dual SIM (Nano-SIM, dual stand-by) |
SD Slot | Dedicated slot |
Rear camera | 48MP Ultra high-resolution wide-angle camera 8MP Ultra wide-angle lens 2 MP B&W Portrait lens 2MP Macro lens |
Video(Rear) | Support 4K/30fps video recording Support 1080P/30fps, 60fps video recording Support 720P/30fps, 60fps video recording |
Front camera | 16MP In-display Selfie |
Video (Front) | Support 120fps Slo-mo Support 1080P/30fps video recording Support 720P/30fps video recording |
Fingerprint sensor | Side Fingerprint Sensor |
Chipset | MediaTek Helio G90T |
GPU | ARM G76 |
OS | Android 10 |
UI | Realme UI |
BATTERY | 4300mAh |
Charging | Supports 30W Flash Charge.. * 20W Flash Charger & cable USB Type-C port in the box. * 100% charged in 55mins data is obtained from realme lab. This data is the result of using a 30W flash charger. With a 20W flash charger, it takes 73 minutes to charge to 100%. Actual results may vary from environmental changes, the final charging time is subjected to actual item. |