365 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 365 நாட்கள் வேலிடிட்டி ! BSNL அதிரடி

Bsnl 365 Prepaid Recharge Plan in Tamilnadu

Bsnl 365 Prepaid Recharge Plan in Tamilnadu : BSNL நிறுவனம் 365 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 365 நாட்கள் வேலிடிட்டி என்று ஒரு திட்டத்தை ஏற்கனவே அறிமுகம் செய்திருந்தார்கள். இந்த புதிய ப்ரீபெய்ட் நன்மைகள் பற்றி விரிவாக பார்க்கலாம்.

இந்த புதிய பிஎஸ்என்எல் ரூ.365 ரீசார்ஜ் திட்டமானது, 365 நாட்களுக்கு இலவச இன்கமிங் கால் வசதியை கொடுக்கின்றது. அத்துடன்  ஒரு நாளைக்கு 250 நிமிடங்கள் வரம்பற்ற குரல் அழைப்புகள், 2 ஜிபி தினசரி அளவிலான டேட்டா மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் போன்ற பல இலவசங்களுடன் வருகிறது. இதன் வேலிடிட்டி 60 நாட்கள் ஆகும்