சியோமி நிறுவனத்தின் MI 10i 5G மொபைல் அறிமுகம் செய்யப்பட்டு சில மாதங்களுக்கு உள்ளதாகவே மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது..
2021 ஆம் ஆண்டில் பட்ஜெட் மற்றும் Mid-range விலையில் மொபைல் வாங்கும் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் 5G தொழில்நுட்பத்துடன் அறிமுகம் செய்யப்படும் ஸ்மார்ட்போன்களை தான் அதிகம் தேர்வு செய்து வருகின்றார்கள். இதைக் கருத்திற் கொண்ட சியோமி நிறுவனம் சமீபத்தில் இந்தியாவில் MI 10i 5G என்கின்ற மொபைலை அறிமுகம் செய்து இருந்தார்கள் இந்த மொபைல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் விற்பனையின் மதிப்பு ரூ. 400 கோடிகளை கடந்து இருப்பதாக சியோமி இந்தியா தெரிவித்து உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை கடந்த ஜனவரி 7-ஆம் தேதி இந்தியாவில் துவங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
Xiaomi Mi 10i Price in India
Ram | Internal Storage | Price | Buy |
6GB | 64GB | Rs. 20,999 | amazon |
6GB | 128 GB | Rs.21,999 | amazon |
8 GB | 128 GB | Rs.23,999 | amazon |
Xiaomi Mi 10i 5G – Full phone specifications
Launch Date | 2021, January 05 |
Display | 6.67 IPS LCD FHD+ DotDisplay |
Refresh rate | 120Hz |
Build | Glass front (Gorilla Glass 5), glass back (Gorilla Glass 5) |
Weight | 214.5 g |
Colors | Pacific Sunrise, Midnight Black, Atlantic Blue |
SIM | Hybrid Dual SIM (Nano-SIM, dual stand-by) |
Expandable Memory | – |
Rear camera | 108 MP, f/1.8, 26mm (wide), 1/1.52″, 0.7µm, PDAF(Samsung HM2 sensor) 8 MP, f/2.2, 120˚ (ultrawide), 1/4.0″, 1.12µm 2 MP, f/2.4, (macro) 2 MP, f/2.4, (depth) |
Video(Rear) | 4K@30fps, 1080p@30/60/120fps, 720p@960fps, gyro-EIS |
Front camera | 16MP, f/2.5 In-display Front Camera |
Video (Front) | 1080p@30fps, 720p@120fp |
Fingerprint sensor | Side-mounted |
Chipset | Qualcomm Snapdragon 750G |
GPU | Adreno 619 |
OS | Android 10 |
UI | MIUI 12 |
BATTERY | 4820 mAh |
Charging | 33W Fast charging |