போக்கோ M3 மொபைலை ரூ.1,000 குறைவாக வாங்கலாம் !

போக்கோ நிறுவனம் பட்ஜெட் விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்த போக்கோ M3 மொபைலை ரூ. 1,000 குறைவாக வாங்கலாம்.

போக்கோ நிறுவனம் கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி இந்திய சந்தையில் போக்கோ M3 மொபைலை அறிமுகம் செய்திருந்தார்கள். இந்த மொபைலுக்கு அறிமுக சலுகையாக விற்பனைக்கு வரும் நாளில் இந்த மொபைலை வாடிக்கையாளர்கள் ரூபாய் 1000 தள்ளுபடியில் வாங்கிக் கொள்ளலாம் என்று நிறுவனம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது..

போக்கோ M3 மொபைலை ரூ. 1,000 குறைவாக வாங்கலாம் ! எப்படி ?

இந்தியாவில் போக்கோ M3 ஸ்மார்ட்போனின் 6 ஜிபி + 64 ஜிபி ஸ்டோரேஜ் மாடலானது ரூ.10,999 க்கும், 6 ஜிபி + 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடலானது ரூ.11,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

இந்த மொபைல் வருகிற பிப்ரவரி 9ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு பிளிப்கார்ட் வழியாக விற்பனைக்கு வருகிறது இந்த முதல் விற்பனையில் ICICI வங்கி Credit Cards பயன்படுத்தி வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூபாய் 1000 தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.


அதாவது இந்த தள்ளுபடி மூலமாக 6 ஜிபி + 64 ஜிபி ஸ்டோரேஜ் மாடலானது ரூ.9,999 க்கும், 6 ஜிபி + 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடலானது ரூ.10,999 க்கும் வாங்கிக் கொள்ளலாம்.

இந்தியாவில் போக்கோ M3 ஸ்மார்ட்போனின் விலை:

RAM StoragePriceBuy
6GB64GBRs. 10,999Flipkart
6GB128GBRs. 11,999Flipkart

போக்கோ M3 ஸ்மார்ட்போனின் அம்சங்கள் :

Launch Date2021, Feb 02
Display6.53 inch IPS LCD Full HD+
BuildGlass front (Gorilla Glass 3), plastic back, plastic frame
Weight197 g
ColorsPower Black , Cool Blue, POCO Yellow
SIMDual SIM (Nano-SIM, dual stand-by)
Expandable MemoryExpandable Upto 512 GB
Rear camera48MP, f/1.8 main camera sensor,
2MP f/2.4 macro sensor,
2MP f/2.4 depth sensor. 
Video(Rear)1080p (at 30fps), Slo-mo (at 120fps)
Front camera8MP Front Camera
Video (Front)1080p (at 30fps)
Fingerprint sensorside-mounted
ChipsetSnapdragon 662
GPUAdreno 610
OSAndroid 10
UIMIUI 12 (Based on Android 10)
BATTERY6000 mAh Lithium-ion Polymer Battery
Charging18W fast charging