தள்ளுபடி விலையில் போக்கோ ஸ்மார்ட்போன்கள் : Flipkart Poco Anniversary Sale 2021

சியோமி நிறுவனத்தின் Sub-brand போக்கோ கடந்த 2018 ஆம் ஆண்டு மிகவும் மலிவான விலையில் ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர் உடன் போக்கோ F1 என்கின்ற மொபைலை சந்தையில் அறிமுகம் செய்தது. அதிலிருந்து போக்கோ நிறுவனம் C, M மற்றும் X தொடர்களின் கீழ் ஏராளமான ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்நிலையில் போகோ தனது மூன்றாம் ஆண்டு விழாவை தொடர்ந்து தங்களுடைய ஸ்மார்ட்போன்களுக்கு அதிக தள்ளுபடியை வழங்கியுள்ளார்கள். தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் போகோ ஆண்டுவிழா விற்பனை பிப்ரவரி 4 முதல் பிப்ரவரி 7ஆம் தேதி வரை பிளிப்கார்ட் தளத்தில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

என்னென்ன போக்கோ மொபைல்களுக்கு எவ்வளவு தள்ளுபடி என்பதை பற்றி பார்க்கலாம்..

ModelMRPOffer PriceBuy
POCO X3Rs. 19,999Rs. 14,499Flipkart
POCO X2Rs. 18,999Rs. 14,999Flipkart
POCO M2 ProRs. 16,999Rs. 11,999Flipkart
POCO M2Rs. 12,999Rs. 9,499Flipkart
POCO C3Rs. 9,999Rs. 7,499Flipkart