ரியல்மி நிறுவனம் தன்னுடைய புதிய ரியல்மி எக்ஸ்7 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளார்கள். இதைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.
சீன நாட்டை சார்ந்த ரியல்மி நிறுவனம் கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ரியல்மி எக்ஸ்7 சீரிஸ் மொபைல்களை சீன சந்தையில் அறிமுகம் செய்திருந்தார்கள். அதன் பின்னர் தற்போது இந்த மொபைல் விலை இந்திய சந்தையிலும் அறிமுகம் செய்து இருக்கின்றார்கள்.
தற்போது அறிமுகம் செய்திருக்கும் இந்தஇரு ஸ்மார்ட் போன்களும் ஒன்பிளஸ் நார்டு, சியோமி எம்ஐ 10ஐ போன்ற மாடல்களுக்கு போட்டியாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ரியல்மி எக்ஸ் 7 ப்ரோ மற்றும் ரியல்மி எக்ஸ் 7 ஸ்மார்ட்போன்கள் எப்பொழுது விற்பனைக்கு வரும் :
ரியல்மி எக்ஸ் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட், ரியல்மி.காம் மற்றும் ஆஃப்லைன் கடைகள் வழியாக பிப்ரவரி 10 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு (நண்பகல்) விற்பனைக்கு வருகின்றது..
ரியல்மி எக்ஸ் 7 பிப்ரவரி 12 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு (நண்பகல்) விற்பனைக்கு வரும்.
ரியல்மி எக்ஸ் 7 ப்ரோ மற்றும் ரியல்மி எக்ஸ் 7 ஸ்மார்ட்போன்களின் இந்திய விலை :
Realme X7 Pro Price in India :
RAM | Storage | Price | Buy |
8GB | 128GB | Rs. 29,999 | Flipkart |
Realme X7 Price in India :
Realme X7 Pro – Full phone specifications
Launch Date | 2021, Feb 04 |
Display | 6.55 inch Full HD+ AMOLED Display |
Refresh rate | 120 Hz |
Build | Corning Gorilla Glass 5 |
Weight | 184 g |
Colors | Mystic Black, Fantasy, |
SIM | Dual SIM (Nano-SIM, dual stand-by) 5G Dual Mode |
Expandable Memory | – |
Rear camera | 64MP Primary Camera (Sony IMX 686) 8MP Ultra Wide-angle Lens 2MP Macro Lens 2 MP, f/2.4, (depth) |
Video(Rear) | 4k (at 30fps/60fps), 1080P (at 30/60fps), 720P (at 30/60fps), Slo-mo Video: 720P (at 240fps), 1080P (at 120fps) |
Front camera | 32MP Front Camera |
Video (Front) | 1080P (at 30fps), 720P (at 30fps) |
Fingerprint sensor | IN display Fingerprint sensor |
Chipset | MediaTek Dimensity 1000 Plus |
GPU | ARM G77 MC9 |
OS | Android 10 |
UI | Realme UI v1.0 |
BATTERY | 4500 mAh Battery |
Charging | 65W SuperDart Charge 100% Charged in 35 mins |