போக்கோ நிறுவனம் பட்ஜெட் விலையில் இந்தியாவில் போக்கோ M3 என்கின்ற மொபைலை அறிமுகம் செய்துள்ளார்கள் இதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் பற்றி விரிவாக பார்க்கலாம்..
போக்கோ M2 மொபைலின் வெற்றியை தொடர்ந்து இந்திய சந்தையில் போக்கோ M3 மொபைலை போக்கோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளார்கள். இந்து மொபைல் உலகளாவிய சந்தையில் சில மாதங்களுக்கு முன்பு தான் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த மொபைல் இந்தியாவில் கூல் ப்ளூ, போக்கோ யெல்லோ மற்றும் பவர் பிளாக் வண்ண விருப்பங்களில் விற்பனைக்கு வந்துள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 6.53 இன்ச் FHD + டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 662 Soc, 6,000 எம்ஏஎச் பேட்டரி போன்ற பல்வேறு சிறப்பம்சங்கள் இந்த மொபைலில் உள்ளது.
புகைப்படம் எடுப்பதற்காக பின்புறத்தில் 48 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ் மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் ஆகியவைகள் உள்ளன. மேலும் முன்பக்கத்தில் 8 மெகாபிக்சல் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் போக்கோ M3 ஸ்மார்ட்போனின் விலை:
இந்தியாவில் போக்கோ M3 ஸ்மார்ட்போனின் 6 ஜிபி + 64 ஜிபி ஸ்டோரேஜ் மாடலானது ரூ.10,999 க்கும், 6 ஜிபி + 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடலானது ரூ.11,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் போக்கோ M3 மொபைல் எப்பொழுது விற்பனைக்கு வரும் ?
போக்கோ M3 மொபைல் இந்தியாவில் பிப்ரவரி 9ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு பிளிப்கார்ட் வலைத்தளம் மூலமாக விற்பனைக்கு வர இருக்கின்றது.
போக்கோ M3 ஸ்மார்ட்போனின் அம்சங்கள் :
Launch Date | 2021, Feb 02 |
Display | 6.53 inch IPS LCD Full HD+ |
Build | Glass front (Gorilla Glass 3), plastic back, plastic frame |
Weight | 197 g |
Colors | Power Black , Cool Blue, POCO Yellow |
SIM | Dual SIM (Nano-SIM, dual stand-by) |
Expandable Memory | Expandable Upto 512 GB |
Rear camera | 48MP, f/1.8 main camera sensor, 2MP f/2.4 macro sensor, 2MP f/2.4 depth sensor. |
Video(Rear) | 1080p (at 30fps), Slo-mo (at 120fps) |
Front camera | 8MP Front Camera |
Video (Front) | 1080p (at 30fps) |
Fingerprint sensor | side-mounted |
Chipset | Snapdragon 662 |
GPU | Adreno 610 |
OS | Android 10 |
UI | MIUI 12 (Based on Android 10) |
BATTERY | 6000 mAh Lithium-ion Polymer Battery |
Charging | 18W fast charging |