Mi 10i ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்..!

சியோமி நிறுவனம் இந்தியாவில் Mi 10 5G என்கின்ற மொபைலை மிக குறைவான விலையில் அறிமுகம் செய்துள்ளார்கள். இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்களை பற்றி பார்க்கலாம்..

சியோமி நிறுவனம் இந்தியாவில் Mi 10i மொபைலை இன்று(ஜனவரி 5) அறிமுகம் செய்துள்ளது . Mi 10i ஸ்மார்ட்போன் பெயரில் ‘i’ என்பது இந்தியாவைக் குறிக்கிறது என்று சியோமி நிறுவனம் கூறியுள்ளது. சாம்சங் HM2 சென்சாருடன் இந்தியாவின் அறிமுகமாகு முதல் ஸ்மார்ட்போன் ஆக மி 10i திகழ்கிறது

நவம்பர் மாத இறுதியில் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ரெட்மி நோட் 9 புரோ 5 ஜி – இன் மறுபெயரிடப்பட்ட மாறுபாடாக Mi 10i அறிமுகமாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.இந்த புதிய போன் பசிபிக் சன்ரைஸ், மிட்நைட் பிளாக் மற்றும் அட்லாண்டிக் ப்ளூ கலர் விருப்பங்களில் கிடைக்கிறது.

இந்த ஸ்மார்ட்போனில் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு, குவாட் ரியர் கேமரா அமைப்பு, ஸ்னாப்டிராகன் 750 ஜி SoC, 4820mAh பேட்டரி போன்ற பல்வேறு சிறப்பம்சங்கள் இந்த மொபைலில் உள்ளது.

மேலும் புகைப்படம் எடுப்பதற்காக பின்புறத்தில் 108 மெகாபிக்சல் சாம்சங் எச்எம் 2 சென்சார், 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் சென்சார், 2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ், 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் கொடுக்கப்பட்டுள்ளது. முன்பக்கத்தை பொறுத்தவரை, மி 10i ஸ்மார்ட்போனில் 16 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது.

Mi 10i மொபைல் இந்தியாவில் எப்போது விற்பனைக்கு வருகிறது ?

Mi 10i  மொபைல் ஜனவரி 7ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு அமேசான் மற்றும் mi.com வழியாக விற்பனைக்கு வருகிறது.

Xiaomi Mi 10i 5G – Full phone specifications

Launch Date2021, January 05
Display6.67 IPS LCD FHD+ DotDisplay
Refresh rate120Hz
BuildGlass front (Gorilla Glass 5), glass back (Gorilla Glass 5)
Weight214.5 g
ColorsPacific Sunrise, Midnight Black, Atlantic Blue
SIMHybrid Dual SIM (Nano-SIM, dual stand-by)
Expandable Memory
Rear camera108 MP, f/1.8, 26mm (wide), 1/1.52″, 0.7µm, PDAF(Samsung HM2 sensor)
8 MP, f/2.2, 120˚ (ultrawide), 1/4.0″, 1.12µm
2 MP, f/2.4, (macro)
2 MP, f/2.4, (depth)
Video(Rear)4K@30fps, 1080p@30/60/120fps, 720p@960fps, gyro-EIS
Front camera16MP, f/2.5 In-display Front Camera
Video (Front)1080p@30fps, 720p@120fp
Fingerprint sensorSide-mounted
ChipsetQualcomm Snapdragon 750G
GPUAdreno 619
OSAndroid 10
UIMIUI 12
BATTERY4820 mAh
Charging33W Fast charging 

Xiaomi Mi 10i Price in India

RamInternal StoragePriceBuy
 6GB 64GBRs. 20,999amazon
 6GB128 GBRs.21,999amazon
8 GB128 GBRs.23,999amazon