ரெட்மி நோட் 9 அறிமுகம்!

Xiaomi Redmi Note 9 – Price in India, Full Specifications 

ரெட்மி நிறுவனத்தின் 9 சீரிஸில் ஏற்கனவே ரெட்மி நோட் 9 ப்ரோ, ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் மற்றும் ரெட்மி நோட் 9எஸ் என்கின்ற ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து இருந்தது.  இந்த சீரிஸில் நான்காவது போனான ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போனை தற்போது அறிமுகம் செய்துள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக இந்த மொபைல் போனை ஆன்லைன் வழியாக நடத்திய  உலகளாவிய வெளியீட்டு நிகழ்வின் போது அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பம்சங்கள் பற்றி பார்க்கலாம்…

Xiaomi Redmi Note 9 – Full Specifications 

Launch Date2020, April 30
Display6.5-inch IPS LCD Full HD+ display with a punch-hole
Weight199 g (
Display ProtectionGlass front (Gorilla Glass 5)
BuildGlass front (Gorilla Glass 5), plastic frame
ColorsForest Green, Midnight Grey, Polar White
SIMDual SIM (Nano-SIM, dual stand-by)
MEMORY Card slotDedicated slot
Rear camera48-megapixel Samsung GM1 sensor as the main camera,
8 MP, f/2.2, (ultrawide),
2 MP, f/2.4, (macro),
2 MP, f/2.4, (depth)
Video(Rear)1080p@30fps
Front camera13 MP, f/2.3
Video (Front)1080p@30fps
Fingerprint sensorFingerprint (rear-mounted)
ChipsetMediaTek Helio G85
GPUMali-G52 MC2
OSAndroid 10
UIMIUI 11
BATTERY5020 mAh
ChargingFast charging 18W
Reverse charging 9W

Xiaomi Redmi Note 9 – Price in India

RamInternal StoragePrice
3GB64GB199 டாலர் (இந்திய மதிப்பில் ரூ.15,000
1GB128GB249 டாலர் (இந்திய மதிப்பில் ரூ.18,900

இந்த மொபைல் போன் மே(2020) மாத நடுவில் குறிப்பிட்ட சில நாடுகளில் விற்பனை துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.