போக்கோ நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த போக்கோ C3 மொபைலின் விலை சற்று உயர்த்தப்பட்டுள்ளது.
போக்கோ நிறுவனம் போக்கோ C3 என்கின்ற மொபைலை கடந்த அக்டோபர் 6 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்தார்கள். இந்த மொபைலுக்கு அறிமுக சலுகையாக 3 ஜிபி + 32 ஜிபி ஸ்டோரேஜ் மாடல் ரூ.7,499 க்கும், இதன் 4 ஜிபி + 64 ஜிபி ஸ்டோரேஜ் மாடல் ரூ.8,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டது.
இன்னிலையில் பிளிப்கார்ட்டில் நடந்த பிக் பில்லியன் டே விற்பனையில் போக்கோ C3 மொபைலை வாங்க அதிக மக்கள் ஆர்வம் காட்டினார்கள். தற்போது இந்த மொபைலில் விலை 3 ஜிபி + 32 ஜிபி ஸ்டோரேஜ் மாடலுக்கு ரூ. 500 உயர்த்தி உள்ளார்கள். இதன் காரணமாக 3 ஜிபி + 32 ஜிபி ஸ்டோரேஜ் மாடல் ரூ.7,999 க்கும், இதன் 4 ஜிபி + 64 ஜிபி ஸ்டோரேஜ் மாடல் ரூ.8,999 க்கும் பிலிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தீபாவளிக்கு முன்பதாக மீண்டும் ஒரு முறை பண்டிகை கால சிறப்பு விற்பனை பிளிப்கார்ட்டில் நடக்கும் என்று கூறப்படுகிறது அந்த சமயத்தில் இந்த மொபைலின் 3 ஜிபி + 32 ஜிபி மாடலின் விலை மீண்டும் 500 ரூபாய் குறைய வாய்ப்பு இருக்கின்றது.
#pococ3 Price increased by Rs 500; now available at a starting price of Rs 7,999. pic.twitter.com/cTy93WXPhA
— Red Tech Tamizha (@Redtechtamizha) October 23, 2020
போக்கோ C3 இந்திய விலை :
Xiaomi POCO C3 – Full phone specifications
Launch Date | 2020, October 06 |
Display | 6.43 inch 20:9 Aspect Ratio HD+ In-cell LCD Display |
Build | Glass front, plastic back, plastic frame |
Weight | 194 g |
Colors | Arctic Blue, Matte Black, Lime Green |
SIM | Dual SIM (Nano-SIM, dual stand-by) |
Expandable Memory | Dedicated Slot (Expandable Upto 512 GB) |
Rear camera | 13MP primary camera 2MP macro camera 2MP depth Sensor. |
Video(Rear) | 1080P (at 30 fps) |
Front camera | 5MP Front Camera |
Video (Front) | 1080P (at 30 fps) |
Fingerprint sensor | – |
Chipset | Mediatek Helio G35 |
GPU | PowerVR GE8320 |
OS | Android 10 |
UI | MIUI 12 |
BATTERY | 5000 mAh Li-ion Polymer Battery |
Charging | 10W Charging |