POCO C3 மொபைல் வாங்க மக்கள் அதிக ஆர்வம் ? ரியல்மிக்கு ஆப்பு

பிளிப்கார்ட் பிக் பில்லியன் டே விற்பனையில் போக்கோ C3 மொபைல் வாங்க மக்கள் அதிக ஆர்வம்.

போக்கோ நிறுவனம் கடந்த அக்டோபர் 6ஆம் தேதி இந்தியாவில் POCO C3 மொபைலை அறிமுகம் செய்தார்கள். இந்த மொபைல் ரியல்மி C11, ரியல்மி C12 மற்றும் ரியல்மி C15 ஆகிய மொபைல்களுக்கு போட்டியாக அறிமுகம் செய்யப்பட்டது.

தற்போது பிளிப்கார்ட்டில் நடக்கும் பிக் பில்லியன் டே விற்பனையில் போக்கோ C3 ரியல்மி C11, ரியல்மி C12 மற்றும் ரியல்மி C15 ஆகிய மொபைலில் தள்ளுபடி விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.

இந்த விற்பனையில் மக்கள் அதிக அளவில் போக்கோ C3 மொபைலை வாங்க ஆர்வம் காட்டியதாக போக்கோ  நிறுவனம் தரப்பில் கூறப்படுகிறது,

POCO C3 – Price in India

RamInternal StoragePriceBuy
3 GB32 GBRs. 7,499Flipkart
4 GB64 GBRs. 8,999Flipkart

Xiaomi POCO C3 – Full phone specifications

Launch Date2020, October 06
Display6.43 inch 20:9 Aspect Ratio HD+ In-cell LCD Display
BuildGlass front, plastic back, plastic frame
Weight194 g
ColorsArctic Blue, Matte Black, Lime Green
SIMDual SIM (Nano-SIM, dual stand-by)
Expandable MemoryDedicated Slot (Expandable Upto 512 GB)
Rear camera13MP primary camera
2MP macro camera
2MP depth Sensor.
Video(Rear)1080P (at 30 fps)
Front camera5MP Front Camera
Video (Front)1080P (at 30 fps)
Fingerprint sensor
ChipsetMediatek Helio G35 
GPUPowerVR GE8320
OSAndroid 10
UIMIUI 12
BATTERY5000 mAh Li-ion Polymer Battery
Charging10W Charging