CoolPad Cool 6 இந்தியாவில் அறிமுகம்!

கூல்பேட் நிறுவனம் தனது புதிய CoolPad Cool 6 என்கின்ற மொபைலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளார்கள். இதன் விலை சிறப்பம்சங்கள் மற்றும் எப்போது விற்பனைக்கு வரும் என்பதை பற்றி பார்க்கலாம்.

கூல்பேட் கூல் 6 ஸ்மார்ட்போனை இந்தியாவில் வெறும் ரூ.10,999 க்கு  அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த மொபைல் நீலம் மற்றும் வெள்ளி ஆகிய இரண்டு தனித்துவமான வண்ண விருப்பங்களில் அறிமுகமாகியுள்ளது.

புகைப்படம் எடுப்பதற்காக பின்புறத்தில் 48 எம்பி பிரைமரி கேமரா,மற்றும்  இரண்டு 2 எம்பி  கேமரா,  வழங்கப்பட்டு உள்ளது. மேலும் 21 எம்பி பாப்-அப் செல்பீ கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளது.

 மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 6.53 இன்ச் அளவிலான புல் எச்டி + டிஸ்ப்ளே, டியாடெக் ஹீலியோ பி 70 SoC ப்ராசஸர், 4,000 எம்ஏஎச் பேட்டரி போன்ற பல்வேறு சிறப்பம்சங்கள் இந்த மொபைலில் உள்ளது.

கூல்பேட் கூல் 6 இந்திய விலை :

கூல்பேட் கூல் 6 ஸ்மார்ட்போனின் 4 ஜிபி + 64 ஜிபி மாடலானது ரூ.10,999 க்கும், இதன் 6 ஜிபி + 128 ஜிபி மாடலானது ரூ.12,999க்கும் விற்பனைக்கு வந்துள்ளது.

RamInternal StoragePriceBuy
4 GB64 GBRs. 10,999amazon
6 GB128 GBRs. 12,999amazon

Coolpad Cool 6 – Full phone specifications

Launch Date2020, October 15
Display6.53 Inch FHD+
Weight145 g
ColorsGray, Blue
SIM Dual Sim hybrid Slot with dual standby (4G+4G)
Rear camera48MP+2MP+2MP Triple AI Rear camera
Video(Rear)1080p@30fps
Front camera21MP Pop-up Selfie Camera
Video (Front)1080p@30fps
Fingerprint sensorRear -mounted
ChipsetMediaTek Helio P70
GPUMali-G72 MP3
OSAndroid 10.0
BATTERY4000mAH lithium-Ion battery