ஒன்பிளஸ் நிறுவனம் தனது புதிய பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனாக ஒன்பிளஸ் 8டி என்கின்ற மொபைலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளார்கள். இதன் விலை சிறப்பம்சங்கள் மற்றும் எப்போது விற்பனைக்கு வரும் என்பதை பற்றி பார்க்கலாம்.
ஒன்பிளஸ் 8 தொடரைத் தொடர்ந்து ஒன்பிளஸ் 8டி என்கின்ற மொபைலை ஒன்பிளஸ் நிறுவனம் இந்தியாவில் அறிமுகம். இந்த மொபைல் அக்வாமரைன் க்ரீன் மற்றும் லூனார் சில்வர் ஆகிய இரண்டு தனித்துவமான வண்ண விருப்பங்களில் அறிமுகமாகியுள்ளது.
புகைப்படம் எடுப்பதற்காக பின்புறத்தில் 48 எம்பி பிரைமரி கேமரா, 16 எம்பி அல்ட்ரா வைடு சென்சார், 5 எம்பி மேக்ரோ கேமரா, 2 எம்பி மோனோகுரோம் லென்ஸ் வழங்கப்பட்டு உள்ளது. மேலும் 16 எம்பி செல்பீ கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 6.55 இன்ச் 1080×2400 பிக்சல் FHD டிஸ்ப்ளே, இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், 4500 எம்ஏஹெச் பேட்டரி, 65 வாட் வார்ப் சார்ஜ் பாஸ்ட் சார்ஜிங் போன்ற பல்வேறு சிறப்பம்சங்கள் இந்த மொபைலில் உள்ளது.
ஒன்பிளஸ் 8டி இந்திய விலை :
ஒன்பிளஸ் 8டி ஸ்மார்ட்போனின் 8 ஜிபி + 128 ஜிபி மாடலானது ரூ.42,999 க்கும், இதன் 12 ஜிபி + 256 ஜிபி மாடலானது ரூ.45,999க்கும் விற்பனைக்கு வந்துள்ளது.
ஒன்பிளஸ் 8டி எப்போது விற்பனைக்கு வருகின்றது :
ஒன்பிளஸ் 8டி வருகிற அக்டோபர் 17 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வருகின்றது. இந்த ஸ்மார்ட்போன் அமேசான் மற்றும் ஒன்பிளஸ் இந்தியா வலைத்தளம் வழியாக வாங்க கிடைக்கும்.
OnePlus 8T – Full phone specifications
Launch Date | 2020, October 14 |
Display | 6.55 inches 20:9 Aspect Ratio Fluid AMOLED |
Refresh Rate | 120 Hz |
Build | Glass front (Gorilla Glass), glass back (Gorilla Glass), aluminum frame |
Weight | 188g |
Colors | Aquamarine Green, Lunar Silver |
SIM | Dual SIM (Nano-SIM, dual stand-by) |
Expandable Memory | No |
Rear camera | 48MP f/1.7 (Sony IMX586 Sensor) 16 MP, f/2.2, (Ultra Wide Angle Lens), 5 MP, f/2.4, (macro) 2 MP, f/2.4, (depth) |
Video(Rear) | 4K video at 30/60 fps 1080p video at 30/60 fps Super Slow Motion: 1080p video at 240 fps, 720p video at 480 fps Time-Lapse: 1080p at 30 fps, 4K at 30 fps Video Editor |
Front camera | 16MP (Sony IMX471Sensor ) |
Video (Front) | 1080p video at 30 fps Time-Lapse |
Fingerprint sensor | In-display Fingerprint Sensor |
Chipset | Qualcomm Snapdragon 865 |
GPU | Adreno 650 |
OS | Android 11 |
UI | OxygenOS |
BATTERY | 4,500 mAh |
Charging | Warp Charge 65 (10V/6.5A) *100% in 39 min |