சாம்சங் நிறுவனம் தனது புதிய கேலக்ஸி எம் 31 ப்ரைம் எடிஷன் என்கின்ற மொபைலை அறிமுகம் செய்துள்ளார்கள். இதன் விலை சிறப்பம்சங்கள் மற்றும் எப்போது விற்பனைக்கு வரும் என்பதை பற்றி பார்க்கலாம்.
சாம்சங் நிறுவனமும் அமேசான் நிறுவனம் இணைந்து கேலக்ஸி எம் 31 ப்ரைம் என்கின்ற மொபைலை அறிமுகம் செய்துள்ளார்கள். இந்த மொபைலுடன் மூன்று மாத கால இலவச ப்ரைம் மெம்பர்ஷிப் சலுகையும் கிடைக்கின்றது.இந்த மொபைல் ஓஷன் ப்ளூ, ஸ்பேஸ் பிளாக் மற்றும் ஐஸ்பெர்க் ப்ளூஆகிய மூன்று தனித்துவமான வண்ண விருப்பங்களில் அறிமுகமாகியுள்ளது.
புகைப்படம் எடுப்பதற்காக பின்புறத்தில் 64 எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 5 எம்பி மேக்ரோ கேமரா மற்றும் எம்பி டெப்த் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது . மேலும் 32 எம்பி செல்பீ கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 6.4-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே, எக்ஸினோஸ் 9611 ப்ராசஸர்,6000mAh பேட்டரி போன்ற பல்வேறு சிறப்பம்சங்கள் இந்த மொபைலில் உள்ளது.
சாம்சங் கேலக்ஸி எம் 31 ப்ரைம் எடிஷன் இந்திய விலை :
சாம்சங் கேலக்ஸி எம் 31 ப்ரைம் எடிஷன் ஸ்மார்ட்போனின் 6 ஜிபி + 64 ஜிபி மாடலானது ரூ.15,999 க்கும், இதன் 6 ஜிபி + 128 ஜிபி மாடலானது ரூ.16,999க்கும் விற்பனைக்கு வந்துள்ளது.
சாம்சங் கேலக்ஸி எம் 31 ப்ரைம் எடிஷன் எப்போது விற்பனைக்கு வருகின்றது ?
சாம்சங் கேலக்ஸி எம் 31 ப்ரைம் எடிஷன் வருகிற அக்டோபர் 16 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வருகின்றது. இந்த ஸ்மார்ட்போன் அமேசான் ஆன்லைன் ஸ்டோர் வழியாக வாங்க கிடைக்கும்.
Samsung Galaxy M31 Prime – Full phone specifications
Launch Date | 2020, October 14 |
Display | 6.4 inches 19.5:9 ratio FHD+ Super AMOLED |
Build | Glass front (Gorilla Glass 3), plastic back, plastic frame |
Weight | 191g |
Colors | Ocean Blue, Space Black, Iceberg Blue |
SIM | Triple Card Slot ( 2 Nano-SIM + 1 Micro SD Card) |
Expandable Memory | Dedicated Slot (Expandable Upto 512 GB) |
Rear camera | 64 MP, f/1.8, 26mm (wide), 1/1.72″, 0.8µm, PDAF 8 MP, f/2.2, 123˚ (ultrawide), 1/4.0″, 1.12µm 5 MP, f/2.4, (macro) 5 MP, f/2.2, (depth) |
Video(Rear) | 4K@30fps, 1080p@30fps |
Front camera | 32MP Front camera |
Video (Front) | 4K@30fps, 1080p@30fps |
Fingerprint sensor | Rear-mounted |
Chipset | Exynos 9611 |
GPU | Mali-G72 MP3 |
OS | Android 10 |
UI | One UI 2.1 |
BATTERY | 6000 mAh |
Charging | 15W Fast charging |